ஆதியாகமம் 40:2
பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,
Tamil Indian Revised Version
பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடுங்கோபம்கொண்டு,
Tamil Easy Reading Version
அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது.
திருவிவிலியம்
பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
King James Version (KJV)
And Pharaoh was wroth against two of his officers, against the chief of the butlers, and against the chief of the bakers.
American Standard Version (ASV)
And Pharaoh was wroth against his two officers, against the chief of the butlers, and against the chief of the bakers.
Bible in Basic English (BBE)
And Pharaoh was angry with his two servants, with the chief wine-servant and the chief bread-maker;
Darby English Bible (DBY)
And Pharaoh was wroth with his two chamberlains — with the chief of the cup-bearers and with the chief of the bakers;
Webster’s Bible (WBT)
And Pharaoh was wroth with two of his officers, with the chief of the butlers, and with the chief of the bakers.
World English Bible (WEB)
Pharaoh was angry with his two officers, the chief cupbearer and the chief baker.
Young’s Literal Translation (YLT)
and Pharaoh is wroth against his two eunuchs, against the chief of the butlers, and against the chief of the bakers,
ஆதியாகமம் Genesis 40:2
பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,
And Pharaoh was wroth against two of his officers, against the chief of the butlers, and against the chief of the bakers.
| And Pharaoh | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| was wroth | וַיִּקְצֹ֣ף | wayyiqṣōp | va-yeek-TSOFE |
| against | עַ֖ל | ʿal | al |
| two | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| of his officers, | סָֽרִיסָ֑יו | sārîsāyw | sa-ree-SAV |
| against | עַ֚ל | ʿal | al |
| the chief | שַׂ֣ר | śar | sahr |
| of the butlers, | הַמַּשְׁקִ֔ים | hammašqîm | ha-mahsh-KEEM |
| and against | וְעַ֖ל | wĕʿal | veh-AL |
| the chief | שַׂ֥ר | śar | sahr |
| of the bakers. | הָֽאוֹפִֽים׃ | hāʾôpîm | HA-oh-FEEM |
இணை வசனம்
Proverbs 16:14
ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
1 Chronicles 27:27
திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
Proverbs 19:19
கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
Acts 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
Tags பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு
ஆதியாகமம் 40:2 Concordance ஆதியாகமம் 40:2 Interlinear ஆதியாகமம் 40:2 Image