Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:22

ஆதியாகமம் 38:22
அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான்.

திருவிவிலியம்
அவன் யூதாவிடம் திரும்பி வந்து, “நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், ‘இங்கு விலைமாது எவளுமில்லை’ என்றனர்” என்று சொன்னான்.

Genesis 38:21Genesis 38Genesis 38:23

King James Version (KJV)
And he returned to Judah, and said, I cannot find her; and also the men of the place said, that there was no harlot in this place.

American Standard Version (ASV)
And he returned to Judah, and said, I have not found her; and also the men of the place said, There hath been no prostitute here.

Bible in Basic English (BBE)
So he went back to Judah, and said, I have not seen her, and the men of the place say that there is no such woman there.

Darby English Bible (DBY)
And he returned to Judah, and said, I have not found her; and also the men of the place said, No prostitute has been here.

Webster’s Bible (WBT)
And he returned to Judah, and said, I cannot find her; and also the men of the place said, that there was no harlot in this place.

World English Bible (WEB)
He returned to Judah, and said, “I haven’t found her; and also the men of the place said, ‘There has been no prostitute here.'”

Young’s Literal Translation (YLT)
And he turneth back unto Judah, and saith, `I have not found her; and the men of the place also have said, There hath not been in this `place’ a separated one,’

ஆதியாகமம் Genesis 38:22
அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
And he returned to Judah, and said, I cannot find her; and also the men of the place said, that there was no harlot in this place.

וַיָּ֙שָׁב֙wayyāšābva-YA-SHAHV
אֶלʾelel
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
לֹ֣אlōʾloh
מְצָאתִ֑יהָmĕṣāʾtîhāmeh-tsa-TEE-ha
וְגַ֨םwĕgamveh-ɡAHM
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
אָֽמְר֔וּʾāmĕrûah-meh-ROO
לֹֽאlōʾloh
הָיְתָ֥הhāytâhai-TA
בָזֶ֖הbāzeva-ZEH
קְדֵשָֽׁה׃qĕdēšâkeh-day-SHA


Tags அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து அவளைக் காணோம் அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்
ஆதியாகமம் 38:22 Concordance ஆதியாகமம் 38:22 Interlinear ஆதியாகமம் 38:22 Image