ஆதியாகமம் 38:10
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
Tamil Indian Revised Version
அவன் செய்தது கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
Tamil Easy Reading Version
இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார்.
திருவிவிலியம்
அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
King James Version (KJV)
And the thing which he did displeased the LORD: wherefore he slew him also.
American Standard Version (ASV)
And the thing which he did was evil in the sight of Jehovah: and he slew him also.
Bible in Basic English (BBE)
And what he did was evil in the eyes of the Lord, so that he put him to death, like his brother.
Darby English Bible (DBY)
And the thing which he did was evil in the sight of Jehovah, and he slew him also.
Webster’s Bible (WBT)
And the thing which he did displeased the LORD: wherefore he slew him also.
World English Bible (WEB)
The thing which he did was evil in the sight of Yahweh, and he killed him also.
Young’s Literal Translation (YLT)
and that which he hath done is evil in the eyes of Jehovah, and He putteth him also to death.
ஆதியாகமம் Genesis 38:10
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
And the thing which he did displeased the LORD: wherefore he slew him also.
| וַיֵּ֛רַע | wayyēraʿ | va-YAY-ra | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| וַיָּ֖מֶת | wayyāmet | va-YA-met | |
| גַּם | gam | ɡahm | |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
இணை வசனம்
Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Numbers 26:19
யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
Numbers 11:1
பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.
Haggai 1:13
அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Jeremiah 44:4
நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.
Proverbs 24:18
கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
1 Chronicles 21:7
இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
2 Samuel 11:27
துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
Numbers 22:34
அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.
Tags அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப்போட்டார்
ஆதியாகமம் 38:10 Concordance ஆதியாகமம் 38:10 Interlinear ஆதியாகமம் 38:10 Image