Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 36:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 36 ஆதியாகமம் 36:43

ஆதியாகமம் 36:43
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

Tamil Indian Revised Version
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

திருவிவிலியம்
மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.

Genesis 36:42Genesis 36

King James Version (KJV)
Duke Magdiel, duke Iram: these be the dukes of Edom, according to their habitations in the land of their possession: he is Esau the father of the Edomites.

American Standard Version (ASV)
chief Magdiel, chief Iram: these are the chiefs of Edom, according to their habitations in the land of their possession. This is Esau, the father of the Edomites.

Bible in Basic English (BBE)
Magdiel, Iram; these are the Edomite chiefs, in their places in their heritage; this is Esau, the father of the Edomites.

Darby English Bible (DBY)
chief Magdiel, chief Iram. These are the chiefs of Edom, according to their dwelling-places in the land of their possession. This is Esau, the father of Edom.

Webster’s Bible (WBT)
Duke Magdiel, duke Iram; these are the dukes of Edom, according to their habitations, in the land of their possession: he is Esau the father of the Edomites.

World English Bible (WEB)
chief Magdiel, and chief Iram. These are the chiefs of Edom, according to their habitations in the land of their possession. This is Esau, the father of the Edomites.

Young’s Literal Translation (YLT)
chief Magdiel, chief Iram: these `are’ chiefs of Edom, in reference to their dwellings, in the land of their possession; he `is’ Esau father of Edom.

ஆதியாகமம் Genesis 36:43
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.
Duke Magdiel, duke Iram: these be the dukes of Edom, according to their habitations in the land of their possession: he is Esau the father of the Edomites.

אַלּ֥וּףʾallûpAH-loof
מַגְדִּיאֵ֖לmagdîʾēlmahɡ-dee-ALE
אַלּ֣וּףʾallûpAH-loof
עִירָ֑םʿîrāmee-RAHM
אֵ֣לֶּה׀ʾēlleA-leh
אַלּוּפֵ֣יʾallûpêah-loo-FAY
אֱד֗וֹםʾĕdômay-DOME
לְמֹֽשְׁבֹתָם֙lĕmōšĕbōtāmleh-moh-sheh-voh-TAHM
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
אֲחֻזָּתָ֔םʾăḥuzzātāmuh-hoo-za-TAHM
ה֥וּאhûʾhoo
עֵשָׂ֖וʿēśāway-SAHV
אֲבִ֥יʾăbîuh-VEE
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME

இணை வசனம்

Genesis 25:12
சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:

Deuteronomy 2:5
அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

Numbers 20:14
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

Exodus 15:15
ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.

Genesis 45:8
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

Genesis 36:30
திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.

Genesis 36:18
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு, என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Genesis 36:15
ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்தமகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,

Genesis 36:7
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.

Genesis 25:30
அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

1 Chronicles 4:14
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.


Tags மக்தியேல் பிரபு ஈராம் பிரபு இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள் இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா
ஆதியாகமம் 36:43 Concordance ஆதியாகமம் 36:43 Interlinear ஆதியாகமம் 36:43 Image