ஆதியாகமம் 36:4
ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
Tamil Indian Revised Version
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
Tamil Easy Reading Version
ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற மகன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற மகன் பிறந்தான்.
திருவிவிலியம்
ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.
King James Version (KJV)
And Adah bare to Esau Eliphaz; and Bashemath bare Reuel;
American Standard Version (ASV)
And Adah bare to Esau Eliphaz; and Basemath bare Reuel;
Bible in Basic English (BBE)
Adah had a son Eliphaz; and Basemath was the mother of Reuel;
Darby English Bible (DBY)
And Adah bore to Esau Eliphaz; and Basmath bore Reuel.
Webster’s Bible (WBT)
And Adah bore to Esau, Eliphaz; and Bashemath bore Reuel;
World English Bible (WEB)
Adah bore to Esau Eliphaz. Basemath bore Reuel.
Young’s Literal Translation (YLT)
And Adah beareth to Esau, Eliphaz; and Bashemath hath born Reuel;
ஆதியாகமம் Genesis 36:4
ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
And Adah bare to Esau Eliphaz; and Bashemath bare Reuel;
| וַתֵּ֧לֶד | wattēled | va-TAY-led | |
| עָדָ֛ה | ʿādâ | ah-DA | |
| לְעֵשָׂ֖ו | lĕʿēśāw | leh-ay-SAHV | |
| אֶת | ʾet | et | |
| אֱלִיפָ֑ז | ʾĕlîpāz | ay-lee-FAHZ | |
| וּבָ֣שְׂמַ֔ת | ûbāśĕmat | oo-VA-seh-MAHT | |
| יָֽלְדָ֖ה | yālĕdâ | ya-leh-DA | |
| אֶת | ʾet | et | |
| רְעוּאֵֽל׃ | rĕʿûʾēl | reh-oo-ALE |
இணை வசனம்
1 Chronicles 1:35
ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
Exodus 2:18
அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
Numbers 10:29
அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
Job 2:11
யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
Tags ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள் பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்
ஆதியாகமம் 36:4 Concordance ஆதியாகமம் 36:4 Interlinear ஆதியாகமம் 36:4 Image