Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 36:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 36 ஆதியாகமம் 36:2

ஆதியாகமம் 36:2
ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,

Tamil Indian Revised Version
ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும்,

Tamil Easy Reading Version
ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் மகளான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான்.

திருவிவிலியம்
ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும்,

Genesis 36:1Genesis 36Genesis 36:3

King James Version (KJV)
Esau took his wives of the daughters of Canaan; Adah the daughter of Elon the Hittite, and Aholibamah the daughter of Anah the daughter of Zibeon the Hivite;

American Standard Version (ASV)
Esau took his wives of the daughters of Canaan: Adah the daughter of Elon the Hittite, and Oholibamah the daughter of Anah, the daughter of Zibeon the Hivite,

Bible in Basic English (BBE)
Esau’s wives were women of Canaan: Adah, the daughter of Elon the Hittite, and Oholibamah, the daughter of Anah, the daughter of Zibeon the Hivite,

Darby English Bible (DBY)
Esau took his wives of the daughters of Canaan: Adah the daughter of Elon the Hittite, and Oholibamah the daughter of Anah, daughter of Zibeon the Hivite,

Webster’s Bible (WBT)
Esau took his wives of the daughters of Canaan; Adah the daughter of Elon the Hittite, and Aholibamah the daughter of Anah the daughter of Zibeon the Hivite;

World English Bible (WEB)
Esau took his wives from the daughters of Canaan: Adah the daughter of Elon, the Hittite; and Oholibamah the daughter of Anah, the daughter of Zibeon, the Hivite;

Young’s Literal Translation (YLT)
Esau hath taken his wives from the daughters of Canaan: Adah daughter of Elon the Hittite, and Aholibamah daughter of Anah, daughter of Zibeon the Hivite,

ஆதியாகமம் Genesis 36:2
ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
Esau took his wives of the daughters of Canaan; Adah the daughter of Elon the Hittite, and Aholibamah the daughter of Anah the daughter of Zibeon the Hivite;

עֵשָׂ֛וʿēśāway-SAHV
לָקַ֥חlāqaḥla-KAHK
אֶתʾetet
נָשָׁ֖יוnāšāywna-SHAV
מִבְּנ֣וֹתmibbĕnôtmee-beh-NOTE
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
אֶתʾetet
עָדָ֗הʿādâah-DA
בַּתbatbaht
אֵילוֹן֙ʾêlônay-LONE
הַֽחִתִּ֔יhaḥittîha-hee-TEE
וְאֶתwĕʾetveh-ET
אָהֳלִֽיבָמָה֙ʾāhŏlîbāmāhah-hoh-lee-va-MA
בַּתbatbaht
עֲנָ֔הʿănâuh-NA
בַּתbatbaht
צִבְע֖וֹןṣibʿôntseev-ONE
הַֽחִוִּֽי׃haḥiwwîHA-hee-WEE

இணை வசனம்

Genesis 36:25
ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.

Genesis 9:25
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

Genesis 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

Genesis 28:9
ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.


Tags ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும் ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்
ஆதியாகமம் 36:2 Concordance ஆதியாகமம் 36:2 Interlinear ஆதியாகமம் 36:2 Image