Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 36:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 36 ஆதியாகமம் 36:11

ஆதியாகமம் 36:11
எலீப்பாஸின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம் கேனாஸ் என்பவர்கள்.

Tamil Indian Revised Version
எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.

Tamil Easy Reading Version
எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து மகன்கள்.

திருவிவிலியம்
எலிப்பாசின் புதல்வர்கள்; தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.

Genesis 36:10Genesis 36Genesis 36:12

King James Version (KJV)
And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

American Standard Version (ASV)
And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

Bible in Basic English (BBE)
The sons of Eliphaz were Teman, Omar, Zepho, Gatam, and Kenaz.

Darby English Bible (DBY)
— And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

Webster’s Bible (WBT)
And the sons of Eliphaz were, Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

World English Bible (WEB)
The sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

Young’s Literal Translation (YLT)
And the sons of Eliphaz are Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz;

ஆதியாகமம் Genesis 36:11
எலீப்பாஸின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம் கேனாஸ் என்பவர்கள்.
And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.

וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
אֱלִיפָ֑זʾĕlîpāzay-lee-FAHZ
תֵּימָ֣ןtêmāntay-MAHN
אוֹמָ֔רʾômāroh-MAHR
צְפ֥וֹṣĕpôtseh-FOH
וְגַעְתָּ֖םwĕgaʿtāmveh-ɡa-TAHM
וּקְנַֽז׃ûqĕnazoo-keh-NAHZ

இணை வசனம்

Genesis 36:15
ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்தமகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,

1 Chronicles 1:35
ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.


Tags எலீப்பாஸின் குமாரர் தேமான் ஓமார் செப்போ கத்தாம் கேனாஸ் என்பவர்கள்
ஆதியாகமம் 36:11 Concordance ஆதியாகமம் 36:11 Interlinear ஆதியாகமம் 36:11 Image