ஆதியாகமம் 35:13
தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்.
Tamil Indian Revised Version
தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
Tamil Easy Reading Version
பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார்.
திருவிவிலியம்
பின்னர், கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.
King James Version (KJV)
And God went up from him in the place where he talked with him.
American Standard Version (ASV)
And God went up from him in the place where he spake with him.
Bible in Basic English (BBE)
Then God went up from him in the place where he had been talking with him.
Darby English Bible (DBY)
And God went up from him in the place where he had talked with him.
Webster’s Bible (WBT)
And God went up from him, in the place where he talked with him.
World English Bible (WEB)
God went up from him in the place where he spoke with him.
Young’s Literal Translation (YLT)
And God goeth up from him, in the place where He hath spoken with him.
ஆதியாகமம் Genesis 35:13
தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்.
And God went up from him in the place where he talked with him.
| וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al | |
| מֵֽעָלָ֖יו | mēʿālāyw | may-ah-LAV | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| בַּמָּק֖וֹם | bammāqôm | ba-ma-KOME | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| דִּבֶּ֥ר | dibber | dee-BER | |
| אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
இணை வசனம்
Genesis 17:22
தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
Genesis 18:33
கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
Genesis 11:5
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.
Judges 6:21
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
Judges 13:20
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
Luke 24:31
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
Tags தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்
ஆதியாகமம் 35:13 Concordance ஆதியாகமம் 35:13 Interlinear ஆதியாகமம் 35:13 Image