ஆதியாகமம் 34:1
லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
Tamil Indian Revised Version
லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
Tamil Easy Reading Version
யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மகள் தீனாள். ஒரு நாள் அவள் அப்பகுதியிலுள்ள பெண்களைப் பார்ப்பதற்காகச் சென்றாள்.
திருவிவிலியம்
யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.
Title
தீனாள் கற்பழிக்கப்படுதல்
Other Title
தீனாவுக்கு ஏற்பட்ட அவமானம்
King James Version (KJV)
And Dinah the daughter of Leah, which she bare unto Jacob, went out to see the daughters of the land.
American Standard Version (ASV)
And Dinah the daughter of Leah, whom she bare unto Jacob, went out to see the daughters of the land.
Bible in Basic English (BBE)
Now Dinah, the daughter whom Leah had by Jacob, went out to see the women of that country.
Darby English Bible (DBY)
And Dinah the daughter of Leah, whom she had borne to Jacob, went out to see the daughters of the land.
Webster’s Bible (WBT)
And Dinah the daughter of Leah, which she bore to Jacob, went out to see the daughters of the land.
World English Bible (WEB)
Dinah, the daughter of Leah, whom she bore to Jacob, went out to see the daughters of the land.
Young’s Literal Translation (YLT)
And Dinah, daughter of Leah, whom she hath borne to Jacob, goeth out to look on the daughters of the land,
ஆதியாகமம் Genesis 34:1
லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
And Dinah the daughter of Leah, which she bare unto Jacob, went out to see the daughters of the land.
| וַתֵּצֵ֤א | wattēṣēʾ | va-tay-TSAY | |
| דִינָה֙ | dînāh | dee-NA | |
| בַּת | bat | baht | |
| לֵאָ֔ה | lēʾâ | lay-AH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| יָֽלְדָ֖ה | yālĕdâ | ya-leh-DA | |
| לְיַֽעֲקֹ֑ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE | |
| לִרְא֖וֹת | lirʾôt | leer-OTE | |
| בִּבְנ֥וֹת | bibnôt | beev-NOTE | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Genesis 30:21
பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
Genesis 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
Genesis 27:46
பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
Genesis 28:6
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
Genesis 30:13
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
Genesis 46:15
இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.
Jeremiah 2:36
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
Titus 2:5
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
Tags லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்
ஆதியாகமம் 34:1 Concordance ஆதியாகமம் 34:1 Interlinear ஆதியாகமம் 34:1 Image