Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:3

ஆதியாகமம் 33:3
தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு ஏசாவிடம் முதலில் போனான். அவன் போகும்போதே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினான்.

திருவிவிலியம்
அவர் அவர்களுக்கு முன் சென்று தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.⒫

Genesis 33:2Genesis 33Genesis 33:4

King James Version (KJV)
And he passed over before them, and bowed himself to the ground seven times, until he came near to his brother.

American Standard Version (ASV)
And he himself passed over before them, and bowed himself to the ground seven times, until he came near to his brother.

Bible in Basic English (BBE)
And he himself, going before them, went down on his face to the earth seven times till he came near his brother.

Darby English Bible (DBY)
And he passed on before them, and bowed to the earth seven times, until he came near to his brother.

Webster’s Bible (WBT)
And he passed on before them, and bowed himself to the ground seven times, till he came near to his brother.

World English Bible (WEB)
He himself passed over in front of them, and bowed himself to the ground seven times, until he came near to his brother.

Young’s Literal Translation (YLT)
And he himself passed over before them, and boweth himself to the earth seven times, until his drawing nigh unto his brother,

ஆதியாகமம் Genesis 33:3
தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.
And he passed over before them, and bowed himself to the ground seven times, until he came near to his brother.

וְה֖וּאwĕhûʾveh-HOO
עָבַ֣רʿābarah-VAHR
לִפְנֵיהֶ֑םlipnêhemleef-nay-HEM
וַיִּשְׁתַּ֤חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
אַ֙רְצָה֙ʾarṣāhAR-TSA
שֶׁ֣בַעšebaʿSHEH-va
פְּעָמִ֔יםpĕʿāmîmpeh-ah-MEEM
עַדʿadad
גִּשְׁתּ֖וֹgištôɡeesh-TOH
עַדʿadad
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

இணை வசனம்

Genesis 42:6
யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.

Genesis 43:26
யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.

Genesis 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர் கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;

John 10:15
நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

John 10:11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

John 10:4
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

Luke 14:11
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

Ecclesiastes 10:4
அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

Proverbs 6:3
இப்பொழுது என் மகனே உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

1 Samuel 2:5
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.


Tags தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய் ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்
ஆதியாகமம் 33:3 Concordance ஆதியாகமம் 33:3 Interlinear ஆதியாகமம் 33:3 Image