Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:19

ஆதியாகமம் 33:19
தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

Tamil Indian Revised Version
தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கி,

Tamil Easy Reading Version
யாக்கோபு அந்த வயலைச் சீகேமின் தந்தையான ஏமோரிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அதற்கு 100 வெள்ளிக் காசுகள் கொடுத்தான்.

திருவிவிலியம்
கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார்.

Genesis 33:18Genesis 33Genesis 33:20

King James Version (KJV)
And he bought a parcel of a field, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem’s father, for an hundred pieces of money.

American Standard Version (ASV)
And he bought the parcel of ground, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem’s father, for a hundred pieces of money.

Bible in Basic English (BBE)
And for a hundred bits of money he got from the children of Hamor, the builder of Shechem, the field in which he had put up his tents.

Darby English Bible (DBY)
And he bought the portion of the field where he had spread his tent, of the hand of the sons of Hamor, Shechem’s father, for a hundred kesitahs.

Webster’s Bible (WBT)
And he bought a part of a field, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem’s father, for a hundred pieces of money.

World English Bible (WEB)
He bought the parcel of ground, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem’s father, for one hundred pieces of money.

Young’s Literal Translation (YLT)
and he buyeth the portion of the field where he hath stretched out his tent, from the hand of the sons of Hamor, father of Shechem, for a hundred kesitah;

ஆதியாகமம் Genesis 33:19
தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,
And he bought a parcel of a field, where he had spread his tent, at the hand of the children of Hamor, Shechem's father, for an hundred pieces of money.

וַיִּ֜קֶןwayyiqenva-YEE-ken
אֶתʾetet
חֶלְקַ֣תḥelqathel-KAHT
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
נָֽטָהnāṭâNA-ta
שָׁם֙šāmshahm
אָֽהֳל֔וֹʾāhŏlôah-hoh-LOH
מִיַּ֥דmiyyadmee-YAHD
בְּנֵֽיbĕnêbeh-NAY
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
אֲבִ֣יʾăbîuh-VEE
שְׁכֶ֑םšĕkemsheh-HEM
בְּמֵאָ֖הbĕmēʾâbeh-may-AH
קְשִׂיטָֽה׃qĕśîṭâkeh-see-TA

இணை வசனம்

Joshua 24:32
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.

John 4:5
யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.

Acts 7:16
அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.

Genesis 23:17
இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,

Genesis 34:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

Genesis 49:30
அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.


Tags தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு
ஆதியாகமம் 33:19 Concordance ஆதியாகமம் 33:19 Interlinear ஆதியாகமம் 33:19 Image