ஆதியாகமம் 32:31
அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
Tamil Indian Revised Version
அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான்.
Tamil Easy Reading Version
அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாகிவிட்டது. அவனது தொடை சுளுக்கிக்கொண்டதால் நொண்டி நொண்டி நடந்தான்.
திருவிவிலியம்
அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.
King James Version (KJV)
And as he passed over Penuel the sun rose upon him, and he halted upon his thigh.
American Standard Version (ASV)
And the sun rose upon him as he passed over Penuel, and he limped upon his thigh.
Bible in Basic English (BBE)
And while he was going past Peniel, the sun came up. And he went with unequal steps because of his damaged leg.
Darby English Bible (DBY)
And as he passed over Peniel, the sun rose upon him; and he limped upon his hip.
Webster’s Bible (WBT)
And as he passed over Penuel the sun rose upon him, and he halted upon his thigh.
World English Bible (WEB)
The sun rose on him as he passed over Peniel, and he limped because of his thigh.
Young’s Literal Translation (YLT)
and the sun riseth on him when he hath passed over Penuel, and he is halting on his thigh;
ஆதியாகமம் Genesis 32:31
அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
And as he passed over Penuel the sun rose upon him, and he halted upon his thigh.
| וַיִּֽזְרַֽח | wayyizĕraḥ | va-YEE-zeh-RAHK | |
| ל֣וֹ | lô | loh | |
| הַשֶּׁ֔מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh | |
| כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| עָבַ֖ר | ʿābar | ah-VAHR | |
| אֶת | ʾet | et | |
| פְּנוּאֵ֑ל | pĕnûʾēl | peh-noo-ALE | |
| וְה֥וּא | wĕhûʾ | veh-HOO | |
| צֹלֵ֖עַ | ṣōlēaʿ | tsoh-LAY-ah | |
| עַל | ʿal | al | |
| יְרֵכֽוֹ׃ | yĕrēkô | yeh-ray-HOH |
இணை வசனம்
Genesis 19:15
கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
Genesis 19:23
லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
Genesis 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
Judges 8:8
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.
Psalm 38:17
நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
Malachi 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
2 Corinthians 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
2 Corinthians 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
Tags அவன் பெனியேலைக் கடந்து போகையில் சூரியன் உதயமாயிற்று அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்
ஆதியாகமம் 32:31 Concordance ஆதியாகமம் 32:31 Interlinear ஆதியாகமம் 32:31 Image