ஆதியாகமம் 32:14
இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
Tamil Indian Revised Version
இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
Tamil Easy Reading Version
200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும்,
திருவிவிலியம்
சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும்,
King James Version (KJV)
Two hundred she goats, and twenty he goats, two hundred ewes, and twenty rams,
American Standard Version (ASV)
two hundred she-goats and twenty he-goats, two hundred ewes and twenty rams,
Bible in Basic English (BBE)
Two hundred she-goats and twenty he-goats, two hundred females and twenty males from the sheep,
Darby English Bible (DBY)
two hundred she-goats, and twenty he-goats; two hundred ewes, and twenty rams;
Webster’s Bible (WBT)
Two hundred she-goats, and twenty he-goats, two hundred ewes and twenty rams,
World English Bible (WEB)
two hundred female goats and twenty male goats, two hundred ewes and twenty rams,
Young’s Literal Translation (YLT)
she-goats two hundred, and he-goats twenty, ewes two hundred, and rams twenty,
ஆதியாகமம் Genesis 32:14
இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
Two hundred she goats, and twenty he goats, two hundred ewes, and twenty rams,
| עִזִּ֣ים | ʿizzîm | ee-ZEEM | |
| מָאתַ֔יִם | māʾtayim | ma-TA-yeem | |
| וּתְיָשִׁ֖ים | ûtĕyāšîm | oo-teh-ya-SHEEM | |
| עֶשְׂרִ֑ים | ʿeśrîm | es-REEM | |
| רְחֵלִ֥ים | rĕḥēlîm | reh-hay-LEEM | |
| מָאתַ֖יִם | māʾtayim | ma-TA-yeem | |
| וְאֵילִ֥ים | wĕʾêlîm | veh-ay-LEEM | |
| עֶשְׂרִֽים׃ | ʿeśrîm | es-REEM |
இணை வசனம்
Genesis 30:43
இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
Genesis 31:9
இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
Genesis 31:16
ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
Deuteronomy 8:18
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
1 Samuel 25:2
மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
Job 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
Job 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
Tags இருநூறு வெள்ளாடுகளையும் இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும் இருநூறு செம்மறியாடுகளையும் இருபது ஆட்டுக்கடாக்களையும்
ஆதியாகமம் 32:14 Concordance ஆதியாகமம் 32:14 Interlinear ஆதியாகமம் 32:14 Image