ஆதியாகமம் 31:48
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.
Tamil Indian Revised Version
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது.
Tamil Easy Reading Version
லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.
திருவிவிலியம்
பின்னர், லாபான், “இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக” என்றான். ஆகவே, அதற்கு அவன் ‘கலயேது’ என்று பெயரிட்டான்.
King James Version (KJV)
And Laban said, This heap is a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed;
American Standard Version (ASV)
And Laban said, This heap is witness between me and thee this day. Therefore was the name of it called Galeed:
Bible in Basic English (BBE)
And Laban said, These stones are a witness between you and me today. For this reason its name was Galeed,
Darby English Bible (DBY)
And Laban said, This heap is a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed,
Webster’s Bible (WBT)
And Laban said, This heap is a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed:
World English Bible (WEB)
Laban said, “This heap is witness between me and you this day.” Therefore it was named Galeed
Young’s Literal Translation (YLT)
And Laban saith, `This heap `is’ witness between me and thee to-day;’ therefore hath he called its name Galeed;
ஆதியாகமம் Genesis 31:48
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.
And Laban said, This heap is a witness between me and thee this day. Therefore was the name of it called Galeed;
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָבָ֔ן | lābān | la-VAHN | |
| הַגַּ֨ל | haggal | ha-ɡAHL | |
| הַזֶּ֥ה | hazze | ha-ZEH | |
| עֵ֛ד | ʿēd | ade | |
| בֵּינִ֥י | bênî | bay-NEE | |
| וּבֵֽינְךָ֖ | ûbênĕkā | oo-vay-neh-HA | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| עַל | ʿal | al | |
| כֵּ֥ן | kēn | kane | |
| קָרָֽא | qārāʾ | ka-RA | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| גַּלְעֵֽד׃ | galʿēd | ɡahl-ADE |
இணை வசனம்
Joshua 24:27
எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,
Genesis 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
Deuteronomy 2:36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
Deuteronomy 3:16
மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யோபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
Joshua 13:8
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
Tags இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது
ஆதியாகமம் 31:48 Concordance ஆதியாகமம் 31:48 Interlinear ஆதியாகமம் 31:48 Image