Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:29

ஆதியாகமம் 30:29
அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.

Tamil Easy Reading Version
“நான் உங்களுக்காக கடினமாக உழைத்ததை நீங்கள் அறிவீர்கள். நான் கவனித்ததால் உங்கள் மந்தைகள் பெருகியுள்ளன.

திருவிவிலியம்
அதற்கு அவர், “நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும் உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.

Genesis 30:28Genesis 30Genesis 30:30

King James Version (KJV)
And he said unto him, Thou knowest how I have served thee, and how thy cattle was with me.

American Standard Version (ASV)
And he said unto him, Thou knowest how I have served thee, and how thy cattle have fared with me.

Bible in Basic English (BBE)
Then Jacob said, You have seen what I have done for you, and how your cattle have done well under my care.

Darby English Bible (DBY)
And he said to him, Thou knowest how I have served thee, and what thy cattle has become with me.

Webster’s Bible (WBT)
And he said to him, Thou knowest how I have served thee, and how thy cattle were with me.

World English Bible (WEB)
He said to him, “You know how I have served you, and how your cattle have fared with me.

Young’s Literal Translation (YLT)
And he saith unto him, `Thou — thou hast known that which I have served thee `in’, and that which thy substance was with me;

ஆதியாகமம் Genesis 30:29
அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.
And he said unto him, Thou knowest how I have served thee, and how thy cattle was with me.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֔יוʾēlāyway-LAV
אַתָּ֣הʾattâah-TA
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta
אֵ֖תʾētate
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עֲבַדְתִּ֑יךָʿăbadtîkāuh-vahd-TEE-ha
וְאֵ֛תwĕʾētveh-ATE
אֲשֶׁרʾăšeruh-SHER
הָיָ֥הhāyâha-YA
מִקְנְךָ֖miqnĕkāmeek-neh-HA
אִתִּֽי׃ʾittîee-TEE

இணை வசனம்

Genesis 31:6
என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Genesis 31:38
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.

Genesis 30:5
பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

Matthew 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?

Ephesians 6:5
வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;

Colossians 3:22
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

Titus 2:9
வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,

1 Peter 2:15
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 Peter 2:18
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.


Tags அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும் உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்
ஆதியாகமம் 30:29 Concordance ஆதியாகமம் 30:29 Interlinear ஆதியாகமம் 30:29 Image