ஆதியாகமம் 30:17
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
Tamil Indian Revised Version
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
Tamil Easy Reading Version
தேவன் லேயாளை மீண்டும் கர்ப்பவதியாக அனுமதித்தார். அவள் ஐந்தாவது மகனைப் பெற்றாள்.
திருவிவிலியம்
கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார். அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.
King James Version (KJV)
And God hearkened unto Leah, and she conceived, and bare Jacob the fifth son.
American Standard Version (ASV)
And God hearkened unto Leah, and she conceived, and bare Jacob a fifth son.
Bible in Basic English (BBE)
And God gave ear to her and she became with child, and gave Jacob a fifth son.
Darby English Bible (DBY)
And God hearkened to Leah, and she conceived, and bore Jacob a fifth son.
Webster’s Bible (WBT)
And God hearkened to Leah, and she conceived, and bore Jacob the fifth son.
World English Bible (WEB)
God listened to Leah, and she conceived, and bore Jacob a fifth son.
Young’s Literal Translation (YLT)
And God hearkeneth unto Leah, and she conceiveth, and beareth to Jacob a son, a fifth,
ஆதியாகமம் Genesis 30:17
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
And God hearkened unto Leah, and she conceived, and bare Jacob the fifth son.
| וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֶל | ʾel | el | |
| לֵאָ֑ה | lēʾâ | lay-AH | |
| וַתַּ֛הַר | wattahar | va-TA-hahr | |
| וַתֵּ֥לֶד | wattēled | va-TAY-led | |
| לְיַֽעֲקֹ֖ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE | |
| בֵּ֥ן | bēn | bane | |
| חֲמִישִֽׁי׃ | ḥămîšî | huh-mee-SHEE |
இணை வசனம்
Genesis 30:6
அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
Genesis 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
Exodus 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
1 Samuel 1:20
சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
1 Samuel 1:26
அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Luke 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
Tags தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார் அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்
ஆதியாகமம் 30:17 Concordance ஆதியாகமம் 30:17 Interlinear ஆதியாகமம் 30:17 Image