Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:16

Genesis 30:16 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:16
சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.


ஆதியாகமம் 30:16 ஆங்கிலத்தில்

saayangaalaththil Yaakkopu Veliyilirunthu Varukaiyil Laeyaal Purappattu Avanukku Ethirkonndupoy: En Kumaaranutaiya Thoothaayeem Kanikalaal Ummaik Konntaen; Aakaiyaal, Neer Ennidaththil Varavaenndum Ental; Avan Antu Iravu Avalotae Sayaniththaan.


Tags சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய் என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன் ஆகையால் நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள் அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்
ஆதியாகமம் 30:16 Concordance ஆதியாகமம் 30:16 Interlinear ஆதியாகமம் 30:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 30