ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Tamil Indian Revised Version
நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Tamil Easy Reading Version
உனது முகம் வேர்வையால் நிறையும்படி கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய். மரிக்கும்வரை நீ கஷ்டப்பட்டு உழைப்பாய். உன்னை மண்ணால் உருவாக்கினேன். நீ மரிக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
Thiru Viviliam
⁽நீ மண்ணிலிருந்து␢ உருவாக்கப்பட்டதால்␢ அதற்குத் திரும்பும்வரை␢ நெற்றி வியர்வை நிலத்தில் விழ␢ உழைத்து உன் உணவை உண்பாய்.␢ நீ மண்ணாய் இருக்கிறாய்;␢ மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.⁾⒫
King James Version (KJV)
In the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground; for out of it wast thou taken: for dust thou art, and unto dust shalt thou return.
American Standard Version (ASV)
in the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground; for out of it wast thou taken: for dust thou art, and unto dust shalt thou return.
Bible in Basic English (BBE)
With the hard work of your hands you will get your bread till you go back to the earth from which you were taken: for dust you are and to the dust you will go back.
Darby English Bible (DBY)
In the sweat of thy face shalt thou eat bread, until thou return to the ground: for out of it wast thou taken. For dust thou art; and unto dust shalt thou return.
Webster’s Bible (WBT)
In the sweat of thy face shalt thou eat bread, till thou shalt return to the ground; for out of it wast thou taken: for dust thou art, and to dust shalt thou return.
World English Bible (WEB)
By the sweat of your face will you eat bread until you return to the ground, for out of it you were taken. For you are dust, and to dust you shall return.”
Young’s Literal Translation (YLT)
by the sweat of thy face thou dost eat bread till thy return unto the ground, for out of it hast thou been taken, for dust thou `art’, and unto dust thou turnest back.’
ஆதியாகமம் Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
In the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground; for out of it wast thou taken: for dust thou art, and unto dust shalt thou return.
In the sweat | בְּזֵעַ֤ת | bĕzēʿat | beh-zay-AT |
of thy face | אַפֶּ֙יךָ֙ | ʾappêkā | ah-PAY-HA |
eat thou shalt | תֹּ֣אכַל | tōʾkal | TOH-hahl |
bread, | לֶ֔חֶם | leḥem | LEH-hem |
till | עַ֤ד | ʿad | ad |
thou return | שֽׁוּבְךָ֙ | šûbĕkā | shoo-veh-HA |
unto | אֶל | ʾel | el |
the ground; | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
for | כִּ֥י | kî | kee |
out of | מִמֶּ֖נָּה | mimmennâ | mee-MEH-na |
it wast thou taken: | לֻקָּ֑חְתָּ | luqqāḥĕttā | loo-KA-heh-ta |
for | כִּֽי | kî | kee |
dust | עָפָ֣ר | ʿāpār | ah-FAHR |
thou | אַ֔תָּה | ʾattâ | AH-ta |
art, and unto | וְאֶל | wĕʾel | veh-EL |
dust | עָפָ֖ר | ʿāpār | ah-FAHR |
shalt thou return. | תָּשֽׁוּב׃ | tāšûb | ta-SHOOV |
ஆதியாகமம் 3:19 ஆங்கிலத்தில்
Tags நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்
ஆதியாகமம் 3:19 Concordance ஆதியாகமம் 3:19 Interlinear ஆதியாகமம் 3:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 3