Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:8

ஆதியாகமம் 29:8
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு மேய்ப்பர்கள், “எல்லா ஆடுகளும் சேரு முன்னால் நாங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. சேர்ந்த பின்னரே கிணற்றின் கல்லை அகற்றுவோம் அப்போது எல்லா ஆடுகளும் தண்ணீர் குடிக்கும்” என்றனர்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்று சொன்னார்கள்.

Genesis 29:7Genesis 29Genesis 29:9

King James Version (KJV)
And they said, We cannot, until all the flocks be gathered together, and till they roll the stone from the well’s mouth; then we water the sheep.

American Standard Version (ASV)
And they said, We cannot, until all the flocks be gathered together, and they roll the stone from the well’s mouth. Then we water the sheep.

Bible in Basic English (BBE)
And they said, We are not able to do so till all the flocks have come together and the stone has been rolled away from the mouth of the water-hole; then we will get water for the sheep.

Darby English Bible (DBY)
And they said, We cannot until all the flocks are gathered together, and they roll the stone from the mouth of the well, and we water the sheep.

Webster’s Bible (WBT)
And they said, We cannot, until all the flocks are collected, and till they roll the stone from the well’s mouth; then we water the sheep.

World English Bible (WEB)
They said, “We can’t, until all the flocks are gathered together, and they roll the stone from the well’s mouth. Then we water the sheep.”

Young’s Literal Translation (YLT)
And they say, `We are not able, till that all the droves be gathered together, and they have rolled away the stone from the mouth of the well, and we have watered the flock.’

ஆதியாகமம் Genesis 29:8
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.
And they said, We cannot, until all the flocks be gathered together, and till they roll the stone from the well's mouth; then we water the sheep.

וַיֹּֽאמְרוּ֮wayyōʾmĕrûva-yoh-meh-ROO
לֹ֣אlōʾloh
נוּכַל֒nûkalnoo-HAHL
עַ֣דʿadad
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
יֵאָֽסְפוּ֙yēʾāsĕpûyay-ah-seh-FOO
כָּלkālkahl
הָ֣עֲדָרִ֔יםhāʿădārîmHA-uh-da-REEM
וְגָֽלֲלוּ֙wĕgālălûveh-ɡa-luh-LOO
אֶתʾetet
הָאֶ֔בֶןhāʾebenha-EH-ven
מֵעַ֖לmēʿalmay-AL
פִּ֣יpee
הַבְּאֵ֑רhabbĕʾērha-beh-ARE
וְהִשְׁקִ֖ינוּwĕhišqînûveh-heesh-KEE-noo
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE

இணை வசனம்

Genesis 29:3
அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

Genesis 34:14
விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.

Genesis 43:32
எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும், ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.

Mark 16:3
கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Luke 24:2
கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,


Tags அதற்கு அவர்கள் எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள் அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்
ஆதியாகமம் 29:8 Concordance ஆதியாகமம் 29:8 Interlinear ஆதியாகமம் 29:8 Image