ஆதியாகமம் 29:26
அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.
Tamil Indian Revised Version
அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இந்த இடத்தின் வழக்கம் இல்லை.
Tamil Easy Reading Version
லாபான், “மூத்தவள் இருக்கும்போது இளையவளுக்கு மணம் முடிக்க எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம்.
Thiru Viviliam
அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.
King James Version (KJV)
And Laban said, It must not be so done in our country, to give the younger before the firstborn.
American Standard Version (ASV)
And Laban said, It is not so done in our place, to give the younger before the first-born.
Bible in Basic English (BBE)
And Laban said, In our country we do not let the younger daughter be married before the older.
Darby English Bible (DBY)
And Laban said, It is not so done in our place, to give the younger before the firstborn.
Webster’s Bible (WBT)
And Laban said, it must not be so done in our country, to give the younger before the first-born.
World English Bible (WEB)
Laban said, “It is not done so in our place, to give the younger before the first born.
Young’s Literal Translation (YLT)
And Laban saith, `It is not done so in our place, to give the younger before the first-born;
ஆதியாகமம் Genesis 29:26
அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.
And Laban said, It must not be so done in our country, to give the younger before the firstborn.
And Laban | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | לָבָ֔ן | lābān | la-VAHN |
not must It | לֹֽא | lōʾ | loh |
be so | יֵעָשֶׂ֥ה | yēʿāśe | yay-ah-SEH |
done | כֵ֖ן | kēn | hane |
country, our in | בִּמְקוֹמֵ֑נוּ | bimqômēnû | beem-koh-MAY-noo |
to give | לָתֵ֥ת | lātēt | la-TATE |
the younger | הַצְּעִירָ֖ה | haṣṣĕʿîrâ | ha-tseh-ee-RA |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the firstborn. | הַבְּכִירָֽה׃ | habbĕkîrâ | ha-beh-hee-RA |
ஆதியாகமம் 29:26 ஆங்கிலத்தில்
Tags அதற்கு லாபான் மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல
ஆதியாகமம் 29:26 Concordance ஆதியாகமம் 29:26 Interlinear ஆதியாகமம் 29:26 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 29