ஆதியாகமம் 28:9
ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
Tamil Indian Revised Version
ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.
Tamil Easy Reading Version
அவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவியர் இருந்தனர். ஆனாலும் அவன் இஸ்மவேலிடம் போய் அவன் மகளாகிய மகலாத்தை மணந்துக்கொண்டான். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன். மகலாத் நெபாயோத்தின் சகோதரி.
திருவிவிலியம்
இஸ்மயேலிடம் சென்று ஏற்கெனவே தனக்கிருந்த மனைவியரைத் தவிர, ஆபிரகாமின் மகன் இஸ்மயேலின் மகளும், நெபயோத்தின் சகோதரியுமான மகலாத்தை மணந்து கொண்டான்.
King James Version (KJV)
Then went Esau unto Ishmael, and took unto the wives which he had Mahalath the daughter of Ishmael Abraham’s son, the sister of Nebajoth, to be his wife.
American Standard Version (ASV)
And Esau went unto Ishmael, and took, besides the wives that he had, Mahalath the daughter of Ishmael Abraham’s son, the sister of Nebaioth, to be his wife.
Bible in Basic English (BBE)
So Esau went to Ishmael and took Mahalath, the daughter of Abraham’s son Ishmael, the sister of Nebaioth, to be his wife in addition to the wives he had.
Darby English Bible (DBY)
And Esau went to Ishmael, and took, besides the wives that he had, Mahalath the daughter of Ishmael Abraham’s son, the sister of Nebaioth, to be his wife.
Webster’s Bible (WBT)
Then went Esau to Ishmael, and took to the wives which he had, Mahalath the daughter of Ishmael Abraham’s son, the sister of Nebajoth, to be his wife.
World English Bible (WEB)
Esau went to Ishmael, and took, besides the wives that he had, Mahalath the daughter of Ishmael, Abraham’s son, the sister of Nebaioth, to be his wife.
Young’s Literal Translation (YLT)
and Esau goeth unto Ishmael, and taketh Mahalath, daughter of Ishmael, Abraham’s son, sister of Nebajoth, unto his wives, to himself, for a wife.
ஆதியாகமம் Genesis 28:9
ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
Then went Esau unto Ishmael, and took unto the wives which he had Mahalath the daughter of Ishmael Abraham's son, the sister of Nebajoth, to be his wife.
| וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| עֵשָׂ֖ו | ʿēśāw | ay-SAHV | |
| אֶל | ʾel | el | |
| יִשְׁמָעֵ֑אל | yišmāʿēl | yeesh-ma-ALE | |
| וַיִּקַּ֡ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶֽת | ʾet | et | |
| מָחֲלַ֣ת׀ | māḥălat | ma-huh-LAHT | |
| בַּת | bat | baht | |
| יִשְׁמָעֵ֨אל | yišmāʿēl | yeesh-ma-ALE | |
| בֶּן | ben | ben | |
| אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| אֲח֧וֹת | ʾăḥôt | uh-HOTE | |
| נְבָי֛וֹת | nĕbāyôt | neh-va-YOTE | |
| עַל | ʿal | al | |
| נָשָׁ֖יו | nāšāyw | na-SHAV | |
| ל֥וֹ | lô | loh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
இணை வசனம்
Genesis 36:3
இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான்.
Genesis 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
Genesis 26:34
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
Genesis 36:13
ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.
Genesis 36:18
ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு, என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
Tags ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய் தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்
ஆதியாகமம் 28:9 Concordance ஆதியாகமம் 28:9 Interlinear ஆதியாகமம் 28:9 Image