Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27 ஆதியாகமம் 27:44

ஆதியாகமம் 27:44
உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.

Tamil Indian Revised Version
உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.

Tamil Easy Reading Version
உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு.

திருவிவிலியம்
உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.

Genesis 27:43Genesis 27Genesis 27:45

King James Version (KJV)
And tarry with him a few days, until thy brother’s fury turn away;

American Standard Version (ASV)
And tarry with him a few days, until thy brother’s fury turn away.

Bible in Basic English (BBE)
And be there with him for a little time, till your brother’s wrath is turned away;

Darby English Bible (DBY)
and abide with him some days, until thy brother’s fury turn away —

Webster’s Bible (WBT)
And tarry with him a few days, until thy brother’s fury shall turn away;

World English Bible (WEB)
Stay with him a few days, until your brother’s fury turns away;

Young’s Literal Translation (YLT)
and thou hast dwelt with him some days, till thy brother’s fury turn back,

ஆதியாகமம் Genesis 27:44
உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.
And tarry with him a few days, until thy brother's fury turn away;

וְיָֽשַׁבְתָּ֥wĕyāšabtāveh-ya-shahv-TA
עִמּ֖וֹʿimmôEE-moh
יָמִ֣יםyāmîmya-MEEM
אֲחָדִ֑יםʾăḥādîmuh-ha-DEEM
עַ֥דʿadad
אֲשֶׁרʾăšeruh-SHER
תָּשׁ֖וּבtāšûbta-SHOOV
חֲמַ֥תḥămathuh-MAHT
אָחִֽיךָ׃ʾāḥîkāah-HEE-ha

இணை வசனம்

Genesis 31:38
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.

Genesis 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.


Tags உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு
ஆதியாகமம் 27:44 Concordance ஆதியாகமம் 27:44 Interlinear ஆதியாகமம் 27:44 Image