ஆதியாகமம் 27:38
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
Tamil Indian Revised Version
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
Tamil Easy Reading Version
ஆனால் தொடர்ந்து ஏசா தந்தையை கெஞ்சிக்கொண்டிருந்தான். “அப்பா உங்களிடம் ஒரு ஆசீர்வாதம்தான் உள்ளதா, என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அழுதான்.
திருவிவிலியம்
ஏசா அவரை நோக்கி, “அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா” என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.⒫
King James Version (KJV)
And Esau said unto his father, Hast thou but one blessing, my father? bless me, even me also, O my father. And Esau lifted up his voice, and wept.
American Standard Version (ASV)
And Esau said unto his father, Hast thou but one blessing, my father? Bless me, even me also, O my father. And Esau lifted up his voice, and wept.
Bible in Basic English (BBE)
And Esau said to his father, Is that the only blessing you have, my father? give a blessing to me, even me! And Esau was overcome with weeping.
Darby English Bible (DBY)
And Esau said to his father, Hast thou then but one blessing, my father? bless me — me also, my father! And Esau lifted up his voice and wept.
Webster’s Bible (WBT)
And Esau said to his father, Hast thou but one blessing, my father? bless me, even me also, O my father. And Esau lifted up his voice, and wept.
World English Bible (WEB)
Esau said to his father, “Have you but one blessing, my father? Bless me, even me also, my father.” Esau lifted up his voice, and wept.
Young’s Literal Translation (YLT)
And Esau saith unto his father, `One blessing hast thou my father? bless me, me also, O my father;’ and Esau lifteth up his voice, and weepeth.
ஆதியாகமம் Genesis 27:38
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
And Esau said unto his father, Hast thou but one blessing, my father? bless me, even me also, O my father. And Esau lifted up his voice, and wept.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| עֵשָׂ֜ו | ʿēśāw | ay-SAHV | |
| אֶל | ʾel | el | |
| אָבִ֗יו | ʾābîw | ah-VEEOO | |
| הַֽבְרָכָ֨ה | habrākâ | hahv-ra-HA | |
| אַחַ֤ת | ʾaḥat | ah-HAHT | |
| הִֽוא | hiw | heev | |
| לְךָ֙ | lĕkā | leh-HA | |
| אָבִ֔י | ʾābî | ah-VEE | |
| בָּרֲכֵ֥נִי | bārăkēnî | ba-ruh-HAY-nee | |
| גַם | gam | ɡahm | |
| אָ֖נִי | ʾānî | AH-nee | |
| אָבִ֑י | ʾābî | ah-VEE | |
| וַיִּשָּׂ֥א | wayyiśśāʾ | va-yee-SA | |
| עֵשָׂ֛ו | ʿēśāw | ay-SAHV | |
| קֹל֖וֹ | qōlô | koh-LOH | |
| וַיֵּֽבְךְּ׃ | wayyēbĕk | va-YAY-vek |
இணை வசனம்
Hebrews 12:17
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
Genesis 27:34
ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.
Genesis 27:36
அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.
Genesis 49:28
இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
Proverbs 1:24
நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
Isaiah 32:10
நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
Isaiah 65:14
இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவிலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Tags ஏசா தன் தகப்பனை நோக்கி என் தகப்பனே இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி ஏசா சத்தமிட்டு அழுதான்
ஆதியாகமம் 27:38 Concordance ஆதியாகமம் 27:38 Interlinear ஆதியாகமம் 27:38 Image