ஆதியாகமம் 27:27
அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.
Tamil Indian Revised Version
அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: இதோ, என் மகனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
Tamil Easy Reading Version
எனவே யாக்கோபு அருகிலே போய் தந்தையை முத்தமிட்டான். ஈசாக்கு அவனது ஆடையை நுகர்ந்து பார்த்து அவனை ஏசா என்றே நம்பி ஆசீர்வதித்தான். “என் மகன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வயலைப் போன்று மணக்கிறான்.
திருவிவிலியம்
அவனும் அருகில் போய் அவரை முத்தமிட ஈசாக்குஅவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: ⁽ “இதோ, என் மகனிடமிருந்து␢ எழும்பும் நறுமணம்!␢ ஆண்டவரின் ஆசி பெற்ற␢ விளைநிலத்தின் வாசனையாம்!⁾
King James Version (KJV)
And he came near, and kissed him: and he smelled the smell of his raiment, and blessed him, and said, See, the smell of my son is as the smell of a field which the LORD hath blessed:
American Standard Version (ASV)
And he came near, and kissed him. And he smelled the smell of his raiment, and blessed him, and said, See, the smell of my son Is as the smell of a field which Jehovah hath blessed.
Bible in Basic English (BBE)
And he came near and gave him a kiss; and smelling the smell of his clothing, he gave him a blessing, and said, See, the smell of my son is like the smell of a field on which the blessing of the Lord has come:
Darby English Bible (DBY)
And he came near, and kissed him. And he smelt the smell of his clothes, and blessed him, and said, See, the smell of my son is as the smell of a field which Jehovah hath blessed.
Webster’s Bible (WBT)
And he came near, and kissed him: and he smelled the smell of his raiment, and blessed him, and said, See, the smell of my son is as the smell of a field which the LORD hath blessed:
World English Bible (WEB)
He came near, and kissed him. He smelled the smell of his clothing, and blessed him, and said, “Behold, the smell of my son Is as the smell of a field which Yahweh has blessed.
Young’s Literal Translation (YLT)
and he cometh nigh, and kisseth him, and he smelleth the fragrance of his garments, and blesseth him, and saith, `See, the fragrance of my son `is’ as the fragrance of a field which Jehovah hath blessed;
ஆதியாகமம் Genesis 27:27
அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.
And he came near, and kissed him: and he smelled the smell of his raiment, and blessed him, and said, See, the smell of my son is as the smell of a field which the LORD hath blessed:
| וַיִּגַּשׁ֙ | wayyiggaš | va-yee-ɡAHSH | |
| וַיִּשַּׁק | wayyiššaq | va-yee-SHAHK | |
| ל֔וֹ | lô | loh | |
| וַיָּ֛רַח | wayyāraḥ | va-YA-rahk | |
| אֶת | ʾet | et | |
| רֵ֥יחַ | rêaḥ | RAY-ak | |
| בְּגָדָ֖יו | bĕgādāyw | beh-ɡa-DAV | |
| וַֽיְבָרֲכֵ֑הוּ | waybārăkēhû | va-va-ruh-HAY-hoo | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| רְאֵה֙ | rĕʾēh | reh-A | |
| רֵ֣יחַ | rêaḥ | RAY-ak | |
| בְּנִ֔י | bĕnî | beh-NEE | |
| כְּרֵ֣יחַ | kĕrêaḥ | keh-RAY-ak | |
| שָׂדֶ֔ה | śāde | sa-DEH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| בֵּרֲכ֖וֹ | bērăkô | bay-ruh-HOH | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Hebrews 11:20
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
Genesis 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
Psalm 65:10
அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
Song of Solomon 2:13
அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.
Song of Solomon 4:11
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
Song of Solomon 7:12
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
Hosea 14:6
அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
Hebrews 6:7
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
Tags அவன் கிட்டப்போய் அவனை முத்தஞ்செய்தான் அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து இதோ என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது
ஆதியாகமம் 27:27 Concordance ஆதியாகமம் 27:27 Interlinear ஆதியாகமம் 27:27 Image