Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:33

ஆதியாகமம் 26:33
அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

Tamil Indian Revised Version
அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது.

Tamil Easy Reading Version
அதனால் ஈசாக்கு அதற்கு சேபா என்று பெயரிட்டான். அந்த நகரமே பெயெர்செபா என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

திருவிவிலியம்
ஆதலால், அவர் அதற்குச் ‘சிபா’ என்று பெயரிட்டார். எனவே, அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.⒫

Genesis 26:32Genesis 26Genesis 26:34

King James Version (KJV)
And he called it Shebah: therefore the name of the city is Beersheba unto this day.

American Standard Version (ASV)
And he called it Shibah. Therefore the name of the city is Beer-sheba unto this day.

Bible in Basic English (BBE)
And he gave it the name of Shibah: so the name of that town is Beer-sheba to this day.

Darby English Bible (DBY)
And he called it Shebah; therefore the name of the city is Beer-sheba to this day.

Webster’s Bible (WBT)
And he called it Shebah: therefore the name of the city is Beer-sheba to this day.

World English Bible (WEB)
He called it Shibah.{Shibah means “oath” or “seven.”} Therefore the name of the city is Beersheba{Beersheba means “well of the oath” or “well of the seven”} to this day.

Young’s Literal Translation (YLT)
and he calleth it Shebah, `oath,’ therefore the name of the city `is’ Beer-Sheba, `well of the oath,’ unto this day.

ஆதியாகமம் Genesis 26:33
அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
And he called it Shebah: therefore the name of the city is Beersheba unto this day.

וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
אֹתָ֖הּʾōtāhoh-TA
שִׁבְעָ֑הšibʿâsheev-AH
עַלʿalal
כֵּ֤ןkēnkane
שֵׁםšēmshame
הָעִיר֙hāʿîrha-EER
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
שֶׁ֔בַעšebaʿSHEH-va
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Genesis 21:31
அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.

Genesis 26:28
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.


Tags அதற்கு சேபா என்று பேரிட்டான் ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது
ஆதியாகமம் 26:33 Concordance ஆதியாகமம் 26:33 Interlinear ஆதியாகமம் 26:33 Image