ஆதியாகமம் 26:30
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
Tamil Easy Reading Version
அதனால் ஈசாக்கு அவர்களுக்கு விருந்து கொடுத்தான். அவர்கள் நன்றாக உண்டு, குடித்தனர்.
திருவிவிலியம்
ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். அவர்களும் உண்டு குடித்தனர்.
King James Version (KJV)
And he made them a feast, and they did eat and drink.
American Standard Version (ASV)
And he made them a feast, and they did eat and drink.
Bible in Basic English (BBE)
Then he made a feast for them, and they all had food and drink.
Darby English Bible (DBY)
And he made them a feast, and they ate and drank.
Webster’s Bible (WBT)
And he made them a feast, and they ate and drank.
World English Bible (WEB)
He made them a feast, and they ate and drink.
Young’s Literal Translation (YLT)
And he maketh for them a banquet, and they eat and drink,
ஆதியாகமம் Genesis 26:30
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
And he made them a feast, and they did eat and drink.
| וַיַּ֤עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| מִשְׁתֶּ֔ה | mište | meesh-TEH | |
| וַיֹּֽאכְל֖וּ | wayyōʾkĕlû | va-yoh-heh-LOO | |
| וַיִּשְׁתּֽוּ׃ | wayyištû | va-yeesh-TOO |
இணை வசனம்
Genesis 19:3
அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
Genesis 21:8
பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
Genesis 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
Romans 12:18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
Hebrews 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
1 Peter 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Tags அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான் அவர்கள் புசித்துக் குடித்தார்கள்
ஆதியாகமம் 26:30 Concordance ஆதியாகமம் 26:30 Interlinear ஆதியாகமம் 26:30 Image