ஆதியாகமம் 26:29
நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் உன்னைத் துன்புறுத்தவில்லை. நீயும் எங்களைத் துன்புறுத்தமாட்டாய் என்று வாக்குறுதி செய். நாங்கள் உன்னைச் சமாதானத்தோடுதான் வெளியே அனுப்பினோம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது” என்றனர்.
திருவிவிலியம்
நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம். அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்” என்றனர்.
King James Version (KJV)
That thou wilt do us no hurt, as we have not touched thee, and as we have done unto thee nothing but good, and have sent thee away in peace: thou art now the blessed of the LORD.
American Standard Version (ASV)
that thou wilt do us no hurt, as we have not touched thee, and as we have done unto thee nothing but good, and have sent thee away in peace. Thou art now the blessed of Jehovah.
Bible in Basic English (BBE)
That you will do us no damage, even as we put no hand on you, and did you nothing but good, and sent you away in peace: and now the blessing of the Lord is on you.
Darby English Bible (DBY)
that thou wilt do us no wrong, as we have not touched thee, and as we have done to thee nothing but good, and have let thee go in peace; thou art now blessed of Jehovah.
Webster’s Bible (WBT)
That thou wilt do us no hurt, as we have not touched thee, and as we have done to thee nothing but good, and have sent thee away in peace: thou art now the blessed of the LORD.
World English Bible (WEB)
that you will do us no harm, as we have not touched you, and as we have done to you nothing but good, and have sent you away in peace.’ You are now the blessed of Yahweh.”
Young’s Literal Translation (YLT)
do not evil with us, as we have not touched thee, and as we have only done good with thee, and send thee away in peace; thou `art’ now blessed of Jehovah.’
ஆதியாகமம் Genesis 26:29
நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
That thou wilt do us no hurt, as we have not touched thee, and as we have done unto thee nothing but good, and have sent thee away in peace: thou art now the blessed of the LORD.
| אִם | ʾim | eem | |
| תַּֽעֲשֵׂ֨ה | taʿăśē | ta-uh-SAY | |
| עִמָּ֜נוּ | ʿimmānû | ee-MA-noo | |
| רָעָ֗ה | rāʿâ | ra-AH | |
| כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER | |
| לֹ֣א | lōʾ | loh | |
| נְגַֽעֲנ֔וּךָ | nĕgaʿănûkā | neh-ɡa-uh-NOO-ha | |
| וְכַֽאֲשֶׁ֨ר | wĕkaʾăšer | veh-ha-uh-SHER | |
| עָשִׂ֤ינוּ | ʿāśînû | ah-SEE-noo | |
| עִמְּךָ֙ | ʿimmĕkā | ee-meh-HA | |
| רַק | raq | rahk | |
| ט֔וֹב | ṭôb | tove | |
| וַנְּשַׁלֵּֽחֲךָ֖ | wannĕšallēḥăkā | va-neh-sha-lay-huh-HA | |
| בְּשָׁל֑וֹם | bĕšālôm | beh-sha-LOME | |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| עַתָּ֖ה | ʿattâ | ah-TA | |
| בְּר֥וּךְ | bĕrûk | beh-ROOK | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Genesis 24:31
அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.
Psalm 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
Genesis 21:22
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
Genesis 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
Genesis 26:11
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.
Genesis 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,
Tags நாங்கள் உம்மைத் தொடாமல் நன்மையையே உமக்குச் செய்து உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்
ஆதியாகமம் 26:29 Concordance ஆதியாகமம் 26:29 Interlinear ஆதியாகமம் 26:29 Image