ஆதியாகமம் 26:22
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு அந்த இடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பெருகுவதற்காக, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடமுண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
ஈசாக்கு அங்கிருந்து நகர்ந்து போய் வேறொரு கிணறு தோண்டினான். எவரும் அதுபற்றி வாதிட வரவில்லை. அதனால் அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். “இப்போது கர்த்தர் நமக்கென்று ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டார். எனவே நாம் இங்கே செழித்து நாட்டில் பெருகுவோம்” என்றான்.
திருவிவிலியம்
அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதன் பொருட்டு, “ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்” என்று சொல்லி, அதற்கு ‘இரகபோத்து’ என்று பெயரிட்டார்.⒫
King James Version (KJV)
And he removed from thence, and digged another well; and for that they strove not: and he called the name of it Rehoboth; and he said, For now the LORD hath made room for us, and we shall be fruitful in the land.
American Standard Version (ASV)
And he removed from thence, and digged another well. And for that they strove not. And he called the name of it Rehoboth. And he said, For now Jehovah hath made room for us, and we shall be fruitful in the land.
Bible in Basic English (BBE)
Then he went away from there, and made another water-hole, about which there was no fighting: so he gave it the name of Rehoboth, for he said, Now the Lord has made room for us, and we will have fruit in this land.
Darby English Bible (DBY)
And he removed thence and dug another well; and they did not strive for that. And he called the name of it Rehoboth, and said, For now Jehovah has made room for us, and we shall be fruitful in the land.
Webster’s Bible (WBT)
And he removed from thence, and digged another well; and for that they did not contend: and he called the name of it Rehoboth; and he said, For now the LORD hath made room for us, and we shall be fruitful in the land.
World English Bible (WEB)
He left that place, and dug another well. They didn’t argue over that one. He called it Rehoboth. He said, “For now Yahweh has made room for us, and we will be fruitful in the land.”
Young’s Literal Translation (YLT)
And he removeth from thence, and diggeth another well, and they have not striven for it, and he calleth its name Enlargements, and saith, `For — now hath Jehovah given enlargement to us, and we have been fruitful in the land.’
ஆதியாகமம் Genesis 26:22
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
And he removed from thence, and digged another well; and for that they strove not: and he called the name of it Rehoboth; and he said, For now the LORD hath made room for us, and we shall be fruitful in the land.
| וַיַּעְתֵּ֣ק | wayyaʿtēq | va-ya-TAKE | |
| מִשָּׁ֗ם | miššām | mee-SHAHM | |
| וַיַּחְפֹּר֙ | wayyaḥpōr | va-yahk-PORE | |
| בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE | |
| אַחֶ֔רֶת | ʾaḥeret | ah-HEH-ret | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| רָב֖וּ | rābû | ra-VOO | |
| עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha | |
| וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| שְׁמָהּ֙ | šĕmāh | sheh-MA | |
| רְחֹב֔וֹת | rĕḥōbôt | reh-hoh-VOTE | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| כִּֽי | kî | kee | |
| עַתָּ֞ה | ʿattâ | ah-TA | |
| הִרְחִ֧יב | hirḥîb | heer-HEEV | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| לָ֖נוּ | lānû | LA-noo | |
| וּפָרִ֥ינוּ | ûpārînû | oo-fa-REE-noo | |
| בָאָֽרֶץ׃ | bāʾāreṣ | va-AH-rets |
இணை வசனம்
Genesis 17:6
உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
Exodus 1:7
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
Psalm 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
Genesis 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;
Genesis 41:52
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.
Psalm 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
Psalm 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
Tags பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய் வேறொரு துரவை வெட்டினான் அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை அப்பொழுது அவன் நாம் தேசத்தில் பலுகும்படிக்கு இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 26:22 Concordance ஆதியாகமம் 26:22 Interlinear ஆதியாகமம் 26:22 Image