Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:19

ஆதியாகமம் 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
ஈசாக்குடைய வேலைக்காரர்கள் பள்ளத்தாக்கிலே கிணறுவெட்டி, தண்ணீரைக் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
ஈசாக்கின் வேலைக்காரர்களும் நதிக்கரையில் ஒரு கிணறு தோண்டினார்கள். அதிலிருந்து ஒரு பெரும் ஊற்று வந்தது.

திருவிவிலியம்
பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.

Genesis 26:18Genesis 26Genesis 26:20

King James Version (KJV)
And Isaac’s servants digged in the valley, and found there a well of springing water.

American Standard Version (ASV)
And Isaac’s servants digged in the valley, and found there a well of springing water.

Bible in Basic English (BBE)
Now Isaac’s servants made holes in the valley, and came to a spring of flowing water.

Darby English Bible (DBY)
And Isaac’s servants dug in the valley, and found there a well of springing water.

Webster’s Bible (WBT)
And Isaac’s servants digged in the valley, and found there a well of springing water.

World English Bible (WEB)
Isaac’s servants dug in the valley, and found there a well of springing water.

Young’s Literal Translation (YLT)
And Isaac’s servants dig in the valley, and find there a well of living water,

ஆதியாகமம் Genesis 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.
And Isaac's servants digged in the valley, and found there a well of springing water.

וַיַּחְפְּר֥וּwayyaḥpĕrûva-yahk-peh-ROO
עַבְדֵֽיʿabdêav-DAY
יִצְחָ֖קyiṣḥāqyeets-HAHK
בַּנָּ֑חַלbannāḥalba-NA-hahl
וַיִּ֨מְצְאוּwayyimṣĕʾûva-YEEM-tseh-oo
שָׁ֔םšāmshahm
בְּאֵ֖רbĕʾērbeh-ARE
מַ֥יִםmayimMA-yeem
חַיִּֽים׃ḥayyîmha-YEEM

இணை வசனம்

John 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

John 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

Song of Solomon 4:15
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.


Tags ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்
ஆதியாகமம் 26:19 Concordance ஆதியாகமம் 26:19 Interlinear ஆதியாகமம் 26:19 Image