Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 25:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 25 ஆதியாகமம் 25:10

ஆதியாகமம் 25:10
அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அந்த நிலத்தை ஏத்தின் மகன்களின் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவனுடைய மனைவியாகிய சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இந்தக் குகையைத்தான் ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தான். சாராளோடு சேர்த்து ஆபிரகாமை அடக்கம் செய்துவிட்டனர்.

திருவிவிலியம்
அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.

Genesis 25:9Genesis 25Genesis 25:11

King James Version (KJV)
The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.

American Standard Version (ASV)
The field which Abraham purchased of the children of Heth. There was Abraham buried, and Sarah his wife.

Bible in Basic English (BBE)
The same field which Abraham got from the children of Heth: there Abraham was put to rest with Sarah, his wife.

Darby English Bible (DBY)
the field that Abraham had purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.

Webster’s Bible (WBT)
The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.

World English Bible (WEB)
the field which Abraham purchased of the children of Heth. There was Abraham buried, with Sarah his wife.

Young’s Literal Translation (YLT)
the field which Abraham bought from the sons of Heth — there hath Abraham been buried, and Sarah his wife.

ஆதியாகமம் Genesis 25:10
அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
The field which Abraham purchased of the sons of Heth: there was Abraham buried, and Sarah his wife.

הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
אֲשֶׁרʾăšeruh-SHER
קָנָ֥הqānâka-NA
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
מֵאֵ֣תmēʾētmay-ATE
בְּנֵיbĕnêbeh-NAY
חֵ֑תḥēthate
שָׁ֛מָּהšāmmâSHA-ma
קֻבַּ֥רqubbarkoo-BAHR
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
וְשָׂרָ֥הwĕśārâveh-sa-RA
אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH

இணை வசனம்

Genesis 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.

Genesis 49:31
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.


Tags அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான் அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்
ஆதியாகமம் 25:10 Concordance ஆதியாகமம் 25:10 Interlinear ஆதியாகமம் 25:10 Image