ஆதியாகமம் 24:22
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,
Tamil Indian Revised Version
ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,
Tamil Easy Reading Version
ஒட்டகங்கள் தண்ணீர் குடித்த பின் வேலைக்காரன் அவளுக்கு அரைச் சேக்கல் எடையுள்ள தங்கக் காதணியும், பத்து சேக்கல் எடையுள்ள இரண்டு பொன் கடகங்களையும் கொடுத்தான்.
திருவிவிலியம்
ஒட்டகங்கள் நீர் குடித்து முடித்தபின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்.
King James Version (KJV)
And it came to pass, as the camels had done drinking, that the man took a golden earring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold;
American Standard Version (ASV)
And it came to pass, as the camels had done drinking, that the man took a golden ring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold,
Bible in Basic English (BBE)
And when the camels had had enough, the man took a gold nose-ring, half a shekel in weight, and two ornaments for her arms of ten shekels weight of gold;
Darby English Bible (DBY)
And it came to pass when the camels had drunk enough, that the man took a gold ring, of half a shekel weight, and two bracelets for her hands, ten [shekels] weight of gold,
Webster’s Bible (WBT)
And it came to pass as the camels had done drinking, that the man took a golden ear-ring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold;
World English Bible (WEB)
It happened, as the camels had done drinking, that the man took a golden ring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold,
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass when the camels have finished drinking, that the man taketh a golden ring (whose weight `is’ a bekah), and two bracelets for her hands (whose weight `is’ ten `bekahs’ of gold),
ஆதியாகமம் Genesis 24:22
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,
And it came to pass, as the camels had done drinking, that the man took a golden earring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold;
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER | |
| כִּלּ֤וּ | killû | KEE-loo | |
| הַגְּמַלִּים֙ | haggĕmallîm | ha-ɡeh-ma-LEEM | |
| לִשְׁתּ֔וֹת | lištôt | leesh-TOTE | |
| וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH | |
| נֶ֣זֶם | nezem | NEH-zem | |
| זָהָ֔ב | zāhāb | za-HAHV | |
| בֶּ֖קַע | beqaʿ | BEH-ka | |
| מִשְׁקָל֑וֹ | mišqālô | meesh-ka-LOH | |
| וּשְׁנֵ֤י | ûšĕnê | oo-sheh-NAY | |
| צְמִידִים֙ | ṣĕmîdîm | tseh-mee-DEEM | |
| עַל | ʿal | al | |
| יָדֶ֔יהָ | yādêhā | ya-DAY-ha | |
| עֲשָׂרָ֥ה | ʿăśārâ | uh-sa-RA | |
| זָהָ֖ב | zāhāb | za-HAHV | |
| מִשְׁקָלָֽם׃ | mišqālām | meesh-ka-LAHM |
இணை வசனம்
Exodus 32:2
அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
1 Peter 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
1 Peter 3:3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
1 Timothy 2:9
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
Ezekiel 16:11
உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
Jeremiah 2:32
ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
Isaiah 3:19
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
Esther 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.
Genesis 24:47
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
Genesis 24:30
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
Genesis 23:15
என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.
Tags ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின் அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும் அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து
ஆதியாகமம் 24:22 Concordance ஆதியாகமம் 24:22 Interlinear ஆதியாகமம் 24:22 Image