Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23 ஆதியாகமம் 23:12

ஆதியாகமம் 23:12
அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடம் குனிந்து வணங்கினான்.

திருவிவிலியம்
அப்போது ஆபிரகாம் அந்நாட்டு மக்கள்முன் தாழ்ந்து வணங்கி,

Genesis 23:11Genesis 23Genesis 23:13

King James Version (KJV)
And Abraham bowed down himself before the people of the land.

American Standard Version (ASV)
And Abraham bowed himself down before the people of the land.

Bible in Basic English (BBE)
And Abraham went down on his face before the people of the land.

Darby English Bible (DBY)
And Abraham bowed down before the people of the land;

Webster’s Bible (WBT)
And Abraham bowed himself before the people of the land.

World English Bible (WEB)
Abraham bowed himself down before the people of the land.

Young’s Literal Translation (YLT)
And Abraham boweth himself before the people of the land,

ஆதியாகமம் Genesis 23:12
அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
And Abraham bowed down himself before the people of the land.

וַיִּשְׁתַּ֙חוּ֙wayyištaḥûva-yeesh-TA-HOO
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
לִפְנֵ֖יlipnêleef-NAY
עַ֥םʿamam
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Genesis 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர் கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;

Genesis 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

Genesis 23:7
அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,


Tags அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து
ஆதியாகமம் 23:12 Concordance ஆதியாகமம் 23:12 Interlinear ஆதியாகமம் 23:12 Image