Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:5

ஆதியாகமம் 21:5
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

Tamil Indian Revised Version
தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஈசாக்கு பிறக்கும்போது அவனது தந்தை ஆபிரகாமுக்கு 100 வயதாயிருந்தது.

திருவிவிலியம்
அவருடைய மகன் ஈசாக்கு அவருக்குப் பிறந்த பொழுது அவருடைய வயதோ நூறு.

Genesis 21:4Genesis 21Genesis 21:6

King James Version (KJV)
And Abraham was an hundred years old, when his son Isaac was born unto him.

American Standard Version (ASV)
And Abraham was a hundred years old, when his son Isaac was born unto him.

Bible in Basic English (BBE)
Now Abraham was a hundred years old when the birth of Isaac took place.

Darby English Bible (DBY)
And Abraham was a hundred years old when his son Isaac was born to him.

Webster’s Bible (WBT)
And Abraham was a hundred years old, when his son Isaac was born to him.

World English Bible (WEB)
Abraham was one hundred years old when his son, Isaac, was born to him.

Young’s Literal Translation (YLT)
And Abraham `is’ a son of a hundred years in Isaac his son being born to him,

ஆதியாகமம் Genesis 21:5
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.
And Abraham was an hundred years old, when his son Isaac was born unto him.

וְאַבְרָהָ֖םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
בֶּןbenben
מְאַ֣תmĕʾatmeh-AT
שָׁנָ֑הšānâsha-NA
בְּהִוָּ֣לֶדbĕhiwwāledbeh-hee-WA-led
ל֔וֹloh
אֵ֖תʾētate
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH

இணை வசனம்

Genesis 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

Genesis 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

Romans 4:19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.


Tags தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்
ஆதியாகமம் 21:5 Concordance ஆதியாகமம் 21:5 Interlinear ஆதியாகமம் 21:5 Image