ஆதியாகமம் 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
Tamil Indian Revised Version
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
திருவிவிலியம்
பின்பு, அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார்.
King James Version (KJV)
And they said unto him, Where is Sarah thy wife? And he said, Behold, in the tent.
American Standard Version (ASV)
And they said unto him, Where is Sarah thy wife? And he said, Behold, in the tent.
Bible in Basic English (BBE)
And they said to him, Where is Sarah your wife? And he said, She is in the tent.
Darby English Bible (DBY)
And they said to him, Where is Sarah thy wife? And he said, Behold, in the tent.
Webster’s Bible (WBT)
And they said to him, Where is Sarah thy wife? And he said, Behold, in the tent.
World English Bible (WEB)
They said to him, “Where is Sarah, your wife? He said, “See, in the tent.”
Young’s Literal Translation (YLT)
And they say unto him, `Where `is’ Sarah thy wife?’ and he saith, `Lo — in the tent;’
ஆதியாகமம் Genesis 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
And they said unto him, Where is Sarah thy wife? And he said, Behold, in the tent.
| וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| אֵׄלָׄ֔יׄוׄ | ʾēlāyw | ay-LA-v | |
| אַיֵּ֖ה | ʾayyē | ah-YAY | |
| שָׂרָ֣ה | śārâ | sa-RA | |
| אִשְׁתֶּ֑ךָ | ʾištekā | eesh-TEH-ha | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּ֥ה | hinnē | hee-NAY | |
| בָאֹֽהֶל׃ | bāʾōhel | va-OH-hel |
இணை வசனம்
Genesis 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.
Genesis 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
Genesis 31:33
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
Titus 2:5
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
Tags அவர்கள் அவனை நோக்கி உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள் அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்
ஆதியாகமம் 18:9 Concordance ஆதியாகமம் 18:9 Interlinear ஆதியாகமம் 18:9 Image