ஆதியாகமம் 18:6
அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான்.
திருவிவிலியம்
அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால்* நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார்.
King James Version (KJV)
And Abraham hastened into the tent unto Sarah, and said, Make ready quickly three measures of fine meal, knead it, and make cakes upon the hearth.
American Standard Version (ASV)
And Abraham hastened into the tent unto Sarah, and said, Make ready quickly three measures of fine meal, knead it, and make cakes.
Bible in Basic English (BBE)
Then Abraham went quickly into the tent, and said to Sarah, Get three measures of meal straight away and make cakes.
Darby English Bible (DBY)
And Abraham hastened into the tent to Sarah, and said, Knead quickly three seahs of wheaten flour, and make cakes.
Webster’s Bible (WBT)
And Abraham hastened into the tent to Sarah, and said, Make ready quickly three measures of fine meal, knead it, and make cakes upon the hearth.
World English Bible (WEB)
Abraham hurried into the tent to Sarah, and said, “Quickly make ready three measures of fine meal, knead it, and make cakes.”
Young’s Literal Translation (YLT)
And Abraham hasteth towards the tent, unto Sarah, and saith, `Hasten three measures of flour-meal, knead, and make cakes;’
ஆதியாகமம் Genesis 18:6
அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
And Abraham hastened into the tent unto Sarah, and said, Make ready quickly three measures of fine meal, knead it, and make cakes upon the hearth.
| וַיְמַהֵ֧ר | waymahēr | vai-ma-HARE | |
| אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| הָאֹ֖הֱלָה | hāʾōhĕlâ | ha-OH-hay-la | |
| אֶל | ʾel | el | |
| שָׂרָ֑ה | śārâ | sa-RA | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מַֽהֲרִ֞י | mahărî | ma-huh-REE | |
| שְׁלֹ֤שׁ | šĕlōš | sheh-LOHSH | |
| סְאִים֙ | sĕʾîm | seh-EEM | |
| קֶ֣מַח | qemaḥ | KEH-mahk | |
| סֹ֔לֶת | sōlet | SOH-let | |
| ל֖וּשִׁי | lûšî | LOO-shee | |
| וַֽעֲשִׂ֥י | waʿăśî | va-uh-SEE | |
| עֻגֽוֹת׃ | ʿugôt | oo-ɡOTE |
இணை வசனம்
Isaiah 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
Matthew 13:33
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
Luke 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
Acts 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
Romans 12:13
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
Galatians 5:13
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
Hebrews 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
1 Peter 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Tags அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய் நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து அப்பம் சுடு என்றான்
ஆதியாகமம் 18:6 Concordance ஆதியாகமம் 18:6 Interlinear ஆதியாகமம் 18:6 Image