ஆதியாகமம் 18:12
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
Tamil Indian Revised Version
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
Tamil Easy Reading Version
எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள்.
திருவிவிலியம்
எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” என்றாள்.
King James Version (KJV)
Therefore Sarah laughed within herself, saying, After I am waxed old shall I have pleasure, my lord being old also?
American Standard Version (ASV)
And Sarah laughed within herself, saying, After I am waxed old shall I have pleasure, my lord being old also?
Bible in Basic English (BBE)
And Sarah, laughing to herself, said, Now that I am used up am I still to have pleasure, my husband himself being old?
Darby English Bible (DBY)
And Sarah laughed within herself, saying, After I am become old, shall I have pleasure, and my lord old?
Webster’s Bible (WBT)
Therefore Sarah laughed within herself, saying, After I am become old shall I have pleasure, my lord being old also?
World English Bible (WEB)
Sarah laughed within herself, saying, “After I have grown old will I have pleasure, my lord being old also?”
Young’s Literal Translation (YLT)
and Abraham and Sarah `are’ aged, entering into days — the way of women hath ceased to be to Sarah;
ஆதியாகமம் Genesis 18:12
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
Therefore Sarah laughed within herself, saying, After I am waxed old shall I have pleasure, my lord being old also?
| וַתִּצְחַ֥ק | wattiṣḥaq | va-teets-HAHK | |
| שָׂרָ֖ה | śārâ | sa-RA | |
| בְּקִרְבָּ֣הּ | bĕqirbāh | beh-keer-BA | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| אַֽחֲרֵ֤י | ʾaḥărê | ah-huh-RAY | |
| בְלֹתִי֙ | bĕlōtiy | veh-loh-TEE | |
| הָֽיְתָה | hāyĕtâ | HA-yeh-ta | |
| לִּ֣י | lî | lee | |
| עֶדְנָ֔ה | ʿednâ | ed-NA | |
| וַֽאדֹנִ֖י | waʾdōnî | va-doh-NEE | |
| זָקֵֽן׃ | zāqēn | za-KANE |
இணை வசனம்
Genesis 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
1 Peter 3:6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
Genesis 18:13
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
Genesis 21:6
அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
Psalm 126:2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Luke 1:18
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
Luke 1:34
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
Ephesians 5:33
எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
Hebrews 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
Tags ஆகையால் சாராள் தன் உள்ளத்திலே நகைத்து நான் கிழவியும் என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்
ஆதியாகமம் 18:12 Concordance ஆதியாகமம் 18:12 Interlinear ஆதியாகமம் 18:12 Image