Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 17 ஆதியாகமம் 17:26

ஆதியாகமம் 17:26
ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

திருவிவிலியம்
ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

Genesis 17:25Genesis 17Genesis 17:27

King James Version (KJV)
In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.

American Standard Version (ASV)
In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.

Bible in Basic English (BBE)
Abraham and Ishmael, his son, underwent circumcision on that very day.

Darby English Bible (DBY)
In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son;

Webster’s Bible (WBT)
In the same day was Abraham circumcised, and Ishmael his son.

World English Bible (WEB)
In the same day both Abraham and Ishmael, his son, were circumcised.

Young’s Literal Translation (YLT)
in this self-same day hath Abraham been circumcised, and Ishmael his son;

ஆதியாகமம் Genesis 17:26
ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.

בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
הַיּ֣וֹםhayyômHA-yome
הַזֶּ֔הhazzeha-ZEH
נִמּ֖וֹלnimmôlNEE-mole
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
וְיִשְׁמָעֵ֖אלwĕyišmāʿēlveh-yeesh-ma-ALE
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH

இணை வசனம்

Genesis 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

Genesis 22:3
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

Psalm 119:60
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.


Tags ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்
ஆதியாகமம் 17:26 Concordance ஆதியாகமம் 17:26 Interlinear ஆதியாகமம் 17:26 Image