Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 15:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 15 ஆதியாகமம் 15:7

ஆதியாகமம் 15:7
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.

Tamil Indian Revised Version
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.

Tamil Easy Reading Version
தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார்.

Genesis 15:6Genesis 15Genesis 15:8

King James Version (KJV)
And he said unto him, I am the LORD that brought thee out of Ur of the Chaldees, to give thee this land to inherit it.

American Standard Version (ASV)
And he said unto him, I am Jehovah that brought thee out of Ur of the Chaldees, to give thee this land to inherit it.

Bible in Basic English (BBE)
And he said to him, I am the Lord, who took you from Ur of the Chaldees, to give you this land for your heritage.

Darby English Bible (DBY)
And he said to him, I am Jehovah who brought thee out of Ur of the Chaldeans, to give thee this land to possess it.

Webster’s Bible (WBT)
And he said to him, I am the LORD that brought thee out of Ur of the Chaldees, to give thee this land to inherit it.

World English Bible (WEB)
He said to him, “I am Yahweh who brought you out of Ur of the Chaldees, to give you this land to inherit it.”

Young’s Literal Translation (YLT)
And He saith unto him, `I `am’ Jehovah who brought thee out from Ur of the Chaldees, to give to thee this land to possess it;’

ஆதியாகமம் Genesis 15:7
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.
And he said unto him, I am the LORD that brought thee out of Ur of the Chaldees, to give thee this land to inherit it.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֑יוʾēlāyway-LAV
אֲנִ֣יʾănîuh-NEE
יְהוָ֗הyĕhwâyeh-VA
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
מֵא֣וּרmēʾûrmay-OOR
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
לָ֧תֶתlātetLA-tet
לְךָ֛lĕkāleh-HA
אֶתʾetet
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA

இணை வசனம்

Acts 7:2
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

Psalm 105:42
அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

Nehemiah 9:7
ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.

Genesis 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

Romans 4:13
அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

Psalm 105:11
உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

Genesis 13:15
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

Genesis 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Genesis 11:28
ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.


Tags பின்னும் அவர் அவனை நோக்கி இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்
ஆதியாகமம் 15:7 Concordance ஆதியாகமம் 15:7 Interlinear ஆதியாகமம் 15:7 Image