Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 15:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 15 ஆதியாகமம் 15:10

ஆதியாகமம் 15:10
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.

Tamil Easy Reading Version
ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை.

திருவிவிலியம்
ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால், பறவைகளை அவர் வெட்டவில்லை.

Genesis 15:9Genesis 15Genesis 15:11

King James Version (KJV)
And he took unto him all these, and divided them in the midst, and laid each piece one against another: but the birds divided he not.

American Standard Version (ASV)
And he took him all these, and divided them in the midst, and laid each half over against the other: but the birds divided he not.

Bible in Basic English (BBE)
All these he took, cutting them in two and putting one half opposite the other, but not cutting the birds in two.

Darby English Bible (DBY)
And he took all these, and divided them in the midst, and laid the half of each opposite its fellow; but the birds he did not divide.

Webster’s Bible (WBT)
And he took to him all these, and divided them in the midst, and laid each piece one against another: but the birds he did not divide.

World English Bible (WEB)
He took him all these, and divided them in the middle, and laid each half opposite the other; but he didn’t divide the birds.

Young’s Literal Translation (YLT)
and he taketh to him all these, and separateth them in the midst, and putteth each piece over against its fellow, but the bird he hath not divided;

ஆதியாகமம் Genesis 15:10
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
And he took unto him all these, and divided them in the midst, and laid each piece one against another: but the birds divided he not.

וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
ל֣וֹloh
אֶתʾetet
כָּלkālkahl
אֵ֗לֶּהʾēlleA-leh
וַיְבַתֵּ֤רwaybattērvai-va-TARE
אֹתָם֙ʾōtāmoh-TAHM
בַּתָּ֔וֶךְbattāwekba-TA-vek
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
אִישׁʾîšeesh
בִּתְר֖וֹbitrôbeet-ROH
לִקְרַ֣אתliqratleek-RAHT
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
וְאֶתwĕʾetveh-ET
הַצִפֹּ֖רhaṣippōrha-tsee-PORE
לֹ֥אlōʾloh
בָתָֽר׃bātārva-TAHR

இணை வசனம்

Leviticus 1:17
பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

Jeremiah 34:18
என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.

Genesis 15:17
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.

2 Timothy 2:15
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;


Tags அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து அவைகளை நடுவாகத் துண்டித்து துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான் பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை
ஆதியாகமம் 15:10 Concordance ஆதியாகமம் 15:10 Interlinear ஆதியாகமம் 15:10 Image