ஆதியாகமம் 13:1
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான்.
திருவிவிலியம்
ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
Title
ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்
Other Title
ஆபிராம், லோத்து பிரிதல்
King James Version (KJV)
And Abram went up out of Egypt, he, and his wife, and all that he had, and Lot with him, into the south.
American Standard Version (ASV)
And Abram went up out of Egypt, he, and his wife, and all that he had, and Lot with him, into the South.
Bible in Basic English (BBE)
And Abram went up out of Egypt with his wife and all he had, and Lot with him, and they came in to the South.
Darby English Bible (DBY)
And Abram went up out of Egypt, he, and his wife, and all that he had, and Lot with him, towards the south.
Webster’s Bible (WBT)
And Abram returned from Egypt, he, and his wife, and all that he had, and Lot with him, into the south.
World English Bible (WEB)
Abram went up out of Egypt: he, his wife, all that he had, and Lot with him, into the South.
Young’s Literal Translation (YLT)
And Abram goeth up from Egypt (he and his wife, and all that he hath, and Lot with him) towards the south;
ஆதியாகமம் Genesis 13:1
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
And Abram went up out of Egypt, he, and his wife, and all that he had, and Lot with him, into the south.
| וַיַּעַל֩ | wayyaʿal | va-ya-AL | |
| אַבְרָ֨ם | ʾabrām | av-RAHM | |
| מִמִּצְרַ֜יִם | mimmiṣrayim | mee-meets-RA-yeem | |
| ה֠וּא | hûʾ | hoo | |
| וְאִשְׁתּ֧וֹ | wĕʾištô | veh-eesh-TOH | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| ל֛וֹ | lô | loh | |
| וְל֥וֹט | wĕlôṭ | veh-LOTE | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| הַנֶּֽגְבָּה׃ | hannegĕbbâ | ha-NEH-ɡeh-ba |
இணை வசனம்
Genesis 12:9
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
Genesis 20:1
ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
Genesis 21:33
ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
Joshua 10:40
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,
Joshua 18:5
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
1 Samuel 27:10
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
2 Samuel 24:7
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
Tags ஆபிராமும் அவன் மனைவியும் அவனுக்கு உண்டான யாவும் அவனுடனே லோத்தும் எகிப்தை விட்டு தென்திசையில் வந்தார்கள்
ஆதியாகமம் 13:1 Concordance ஆதியாகமம் 13:1 Interlinear ஆதியாகமம் 13:1 Image