Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 12:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 12 ஆதியாகமம் 12:20

ஆதியாகமம் 12:20
பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

திருவிவிலியம்
பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.

Genesis 12:19Genesis 12

King James Version (KJV)
And Pharaoh commanded his men concerning him: and they sent him away, and his wife, and all that he had.

American Standard Version (ASV)
And Pharaoh gave men charge concerning him: and they brought him on the way, and his wife, and all that he had.

Bible in Basic English (BBE)
And Pharaoh gave orders to his men, and they sent him on his way, with his wife and all he had.

Darby English Bible (DBY)
And Pharaoh commanded [his] men concerning him, and they sent him away, and his wife, and all that he had.

Webster’s Bible (WBT)
And Pharaoh commanded his men concerning him: and they sent him away, and his wife, and all that he had.

World English Bible (WEB)
Pharaoh gave men charge concerning him: and they brought him on the way, and his wife, and all that he had.

Young’s Literal Translation (YLT)
And Pharaoh chargeth men concerning him, and they send him away, and his wife, an all that he hath.

ஆதியாகமம் Genesis 12:20
பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
And Pharaoh commanded his men concerning him: and they sent him away, and his wife, and all that he had.

וַיְצַ֥וwayṣǎwvai-TSAHV
עָלָ֛יוʿālāywah-LAV
פַּרְעֹ֖הparʿōpahr-OH
אֲנָשִׁ֑יםʾănāšîmuh-na-SHEEM
וַֽיְשַׁלְּח֥וּwayšallĕḥûva-sha-leh-HOO
אֹת֛וֹʾōtôoh-TOH
וְאֶתwĕʾetveh-ET
אִשְׁתּ֖וֹʾištôeesh-TOH
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
אֲשֶׁרʾăšeruh-SHER
לֽוֹ׃loh

இணை வசனம்

Exodus 18:27
பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

1 Samuel 29:6
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.

Psalm 105:14
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

Proverbs 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.


Tags பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான் அவர்கள் அவனையும் அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்
ஆதியாகமம் 12:20 Concordance ஆதியாகமம் 12:20 Interlinear ஆதியாகமம் 12:20 Image