ஆதியாகமம் 11:28
ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
Tamil Indian Revised Version
ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
Tamil Easy Reading Version
ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில்மரண மடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான்.
Thiru Viviliam
ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.
King James Version (KJV)
And Haran died before his father Terah in the land of his nativity, in Ur of the Chaldees.
American Standard Version (ASV)
And Haran died before his father Terah in the land of his nativity, in Ur of the Chaldees.
Bible in Basic English (BBE)
And death came to Haran when he was with his father Terah in the land of his birth, Ur of the Chaldees.
Darby English Bible (DBY)
And Haran died before the face of his father Terah in the land of his nativity at Ur of the Chaldeans.
Webster’s Bible (WBT)
And Haran died before his father Terah, in the land of his nativity, in Ur of the Chaldees.
World English Bible (WEB)
Haran died before his father Terah in the land of his birth, in Ur of the Chaldees.
Young’s Literal Translation (YLT)
and Haran dieth in the presence of Terah his father, in the land of his birth, in Ur of the Chaldees.
ஆதியாகமம் Genesis 11:28
ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.
And Haran died before his father Terah in the land of his nativity, in Ur of the Chaldees.
And Haran | וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote |
died | הָרָ֔ן | hārān | ha-RAHN |
before | עַל | ʿal | al |
פְּנֵ֖י | pĕnê | peh-NAY | |
his father | תֶּ֣רַח | teraḥ | TEH-rahk |
Terah | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
land the in | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of his nativity, | מֽוֹלַדְתּ֖וֹ | môladtô | moh-lahd-TOH |
in Ur | בְּא֥וּר | bĕʾûr | beh-OOR |
of the Chaldees. | כַּשְׂדִּֽים׃ | kaśdîm | kahs-DEEM |
ஆதியாகமம் 11:28 ஆங்கிலத்தில்
Tags ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்
ஆதியாகமம் 11:28 Concordance ஆதியாகமம் 11:28 Interlinear ஆதியாகமம் 11:28 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 11