ஆதியாகமம் 11:16
ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
ஏபேர் முப்பத்துநான்கு வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
Tamil Easy Reading Version
ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான்.
திருவிவிலியம்
ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
King James Version (KJV)
And Eber lived four and thirty years, and begat Peleg:
American Standard Version (ASV)
And Eber lived four and thirty years, and begat Peleg:
Bible in Basic English (BBE)
And Eber was thirty-four years old when he became the father of Peleg:
Darby English Bible (DBY)
And Eber lived thirty-four years, and begot Peleg.
Webster’s Bible (WBT)
And Eber lived four and thirty years, and begat Peleg:
World English Bible (WEB)
Eber lived thirty-four years, and became the father of Peleg.
Young’s Literal Translation (YLT)
And Eber liveth four and thirty years, and begetteth Peleg.
ஆதியாகமம் Genesis 11:16
ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
And Eber lived four and thirty years, and begat Peleg:
| וַֽיְחִי | wayḥî | VA-hee | |
| עֵ֕בֶר | ʿēber | A-ver | |
| אַרְבַּ֥ע | ʾarbaʿ | ar-BA | |
| וּשְׁלֹשִׁ֖ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM | |
| שָׁנָ֑ה | šānâ | sha-NA | |
| וַיּ֖וֹלֶד | wayyôled | VA-yoh-led | |
| אֶת | ʾet | et | |
| פָּֽלֶג׃ | pāleg | PA-leɡ |
இணை வசனம்
Genesis 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
Genesis 10:25
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
Numbers 24:24
சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப் படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
1 Chronicles 1:19
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
Luke 3:35
நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
Tags ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது பேலேகைப் பெற்றான்
ஆதியாகமம் 11:16 Concordance ஆதியாகமம் 11:16 Interlinear ஆதியாகமம் 11:16 Image