Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 10:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 10 ஆதியாகமம் 10:32

ஆதியாகமம் 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

Tamil Indian Revised Version
தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.

Tamil Easy Reading Version
நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.

திருவிவிலியம்
இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.

Genesis 10:31Genesis 10

King James Version (KJV)
These are the families of the sons of Noah, after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.

American Standard Version (ASV)
These are the families of the sons of Noah, after their generations, in their nations: and of these were the nations divided in the earth after the flood.

Bible in Basic English (BBE)
These are the families of the sons of Noah, in the order of their generations and their nations: from these came all the nations of the earth after the great flow of waters.

Darby English Bible (DBY)
These are the families of the sons of Noah, after their generations, in their nations. And from these came the distribution of the nations on the earth after the flood.

Webster’s Bible (WBT)
These are the families of the sons of Noah after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.

World English Bible (WEB)
These are the families of the sons of Noah, after their generations, in their nations. Of these were the nations divided in the earth after the flood.

Young’s Literal Translation (YLT)
These `are’ families of the sons of Noah, by their births, in their nations, and by these have the nations been parted in the earth after the deluge.

ஆதியாகமம் Genesis 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
These are the families of the sons of Noah, after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.

אֵ֣לֶּהʾēlleA-leh
מִשְׁפְּחֹ֧תmišpĕḥōtmeesh-peh-HOTE
בְּנֵיbĕnêbeh-NAY
נֹ֛חַnōaḥNOH-ak
לְתֽוֹלְדֹתָ֖םlĕtôlĕdōtāmleh-toh-leh-doh-TAHM
בְּגֽוֹיֵהֶ֑םbĕgôyēhembeh-ɡoh-yay-HEM
וּמֵאֵ֜לֶּהûmēʾēlleoo-may-A-leh
נִפְרְד֧וּniprĕdûneef-reh-DOO
הַגּוֹיִ֛םhaggôyimha-ɡoh-YEEM
בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets
אַחַ֥רʾaḥarah-HAHR
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool

இணை வசனம்

Genesis 9:19
இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.

Genesis 10:1
நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

Genesis 5:29
கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

Genesis 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

Genesis 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.

Genesis 10:20
இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும், காமுடைய சந்ததியார்.

Genesis 10:25
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.

Genesis 10:31
இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.

Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;


Tags தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன
ஆதியாகமம் 10:32 Concordance ஆதியாகமம் 10:32 Interlinear ஆதியாகமம் 10:32 Image