Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 1:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 1 ஆதியாகமம் 1:24

ஆதியாகமம் 1:24
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு தேவன்: பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும் என்றார்; அது அப்படியே ஆனது.

Tamil Easy Reading Version
பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.

திருவிவிலியம்
அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

Title
ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும்

Genesis 1:23Genesis 1Genesis 1:25

King James Version (KJV)
And God said, Let the earth bring forth the living creature after his kind, cattle, and creeping thing, and beast of the earth after his kind: and it was so.

American Standard Version (ASV)
And God said, Let the earth bring forth living creatures after their kind, cattle, and creeping things, and beasts of the earth after their kind: and it was so.

Bible in Basic English (BBE)
And God said, Let the earth give birth to all sorts of living things, cattle and all things moving on the earth, and beasts of the earth after their sort: and it was so.

Darby English Bible (DBY)
And God said, Let the earth bring forth living souls after their kind, cattle, and creeping thing, and beast of the earth, after their kind. And it was so.

Webster’s Bible (WBT)
And God said, Let the earth bring forth the living creature after his kind, cattle, and the creeping animal, and the beast of the earth after his kind: and it was so.

World English Bible (WEB)
God said, “Let the earth bring forth living creatures after their kind, cattle, creeping things, and animals of the earth after their kind,” and it was so.

Young’s Literal Translation (YLT)
And God saith, `Let the earth bring forth the living creature after its kind, cattle and creeping thing, and beast of the earth after its kind:’ and it is so.

ஆதியாகமம் Genesis 1:24
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
And God said, Let the earth bring forth the living creature after his kind, cattle, and creeping thing, and beast of the earth after his kind: and it was so.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
תּוֹצֵ֨אtôṣēʾtoh-TSAY
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
נֶ֤פֶשׁnepešNEH-fesh
חַיָּה֙ḥayyāhha-YA
לְמִינָ֔הּlĕmînāhleh-mee-NA
בְּהֵמָ֥הbĕhēmâbeh-hay-MA
וָרֶ֛מֶשׂwāremeśva-REH-mes
וְחַֽיְתוֹwĕḥaytôveh-HA-toh
אֶ֖רֶץʾereṣEH-rets
לְמִינָ֑הּlĕmînāhleh-mee-NA
וַֽיְהִיwayhîVA-hee
כֵֽן׃kēnhane

இணை வசனம்

Psalm 50:9
உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

Job 40:15
இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.

Genesis 8:19
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

Genesis 7:14
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.

Genesis 6:20
ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.

Psalm 148:10
காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.

Psalm 104:23
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.

Psalm 104:18
உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.

Job 39:19
குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?

Job 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?

Job 39:5
காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

Job 39:1
வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?

Job 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,


Tags பின்பு தேவன் பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும் ஊரும் பிராணிகளையும் காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார் அது அப்படியே ஆயிற்று
ஆதியாகமம் 1:24 Concordance ஆதியாகமம் 1:24 Interlinear ஆதியாகமம் 1:24 Image