Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 3:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 3 கலாத்தியர் 3:7

கலாத்தியர் 3:7
ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

Tamil Indian Revised Version
ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள்.

திருவிவிலியம்
ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Galatians 3:6Galatians 3Galatians 3:8

King James Version (KJV)
Know ye therefore that they which are of faith, the same are the children of Abraham.

American Standard Version (ASV)
Know therefore that they that are of faith, the same are sons of Abraham.

Bible in Basic English (BBE)
Be certain, then, that those who are of faith, the same are sons of Abraham.

Darby English Bible (DBY)
Know then that they that are on the principle of faith, these are Abraham’s sons;

World English Bible (WEB)
Know therefore that those who are of faith, the same are children of Abraham.

Young’s Literal Translation (YLT)
know ye, then, that those of faith — these are sons of Abraham,

கலாத்தியர் Galatians 3:7
ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
Know ye therefore that they which are of faith, the same are the children of Abraham.

Γινώσκετεginōsketegee-NOH-skay-tay
ἄραaraAH-ra
ὅτιhotiOH-tee
οἱhoioo
ἐκekake
πίστεωςpisteōsPEE-stay-ose
οὗτοιhoutoiOO-too
εἰσινeisinees-een
υἱοίhuioiyoo-OO
Ἀβραάμabraamah-vra-AM

இணை வசனம்

Galatians 3:9
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

Psalm 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

Romans 4:24
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

Romans 9:7
அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.

Galatians 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

Luke 19:9
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

John 8:39
அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.

Romans 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,


Tags ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக
கலாத்தியர் 3:7 Concordance கலாத்தியர் 3:7 Interlinear கலாத்தியர் 3:7 Image