கலாத்தியர் 3:6
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil Indian Revised Version
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.”
திருவிவிலியம்
ஆபிரகாமைப் பாருங்கள்! ⁽“அவர் கடவுள்மீது நம்பிக்கை § கொண்டார்; அதைக் கடவுள் § அவருக்கு நீதியாகக் கருதினார்.”⁾
King James Version (KJV)
Even as Abraham believed God, and it was accounted to him for righteousness.
American Standard Version (ASV)
Even as Abraham believed God, and it was reckoned unto him for righteousness.
Bible in Basic English (BBE)
Even as Abraham had faith in God, and it was put to his account as righteousness.
Darby English Bible (DBY)
Even as Abraham believed God, and it was reckoned to him as righteousness.
World English Bible (WEB)
Even as Abraham “believed God, and it was counted to him for righteousness.”
Young’s Literal Translation (YLT)
according as Abraham did believe God, and it was reckoned to him — to righteousness;
கலாத்தியர் Galatians 3:6
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Even as Abraham believed God, and it was accounted to him for righteousness.
| καθὼς | kathōs | ka-THOSE | |
| Ἀβραὰμ | abraam | ah-vra-AM | |
| ἐπίστευσεν | episteusen | ay-PEE-stayf-sane | |
| τῷ | tō | toh | |
| θεῷ | theō | thay-OH | |
| καὶ | kai | kay | |
| ἐλογίσθη | elogisthē | ay-loh-GEE-sthay | |
| αὐτῷ | autō | af-TOH | |
| εἰς | eis | ees | |
| δικαιοσύνην· | dikaiosynēn | thee-kay-oh-SYOO-nane |
இணை வசனம்
Genesis 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
Romans 4:3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
Romans 4:24
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
Romans 4:21
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
James 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
Romans 4:9
இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
2 Corinthians 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
Romans 9:32
என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
Galatians 3:9
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
Tags அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
கலாத்தியர் 3:6 Concordance கலாத்தியர் 3:6 Interlinear கலாத்தியர் 3:6 Image