Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 6:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 6 எஸ்றா 6:20

எஸ்றா 6:20
ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர்.

திருவிவிலியம்
குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திகொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

Ezra 6:19Ezra 6Ezra 6:21

King James Version (KJV)
For the priests and the Levites were purified together, all of them were pure, and killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.

American Standard Version (ASV)
For the priests and the Levites had purified themselves together; all of them were pure: and they killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.

Bible in Basic English (BBE)
For the priests and the Levites had made themselves clean together; they were all clean: and they put the Passover lamb to death for all those who had come back, and for their brothers the priests and for themselves.

Darby English Bible (DBY)
For the priests and the Levites had purified themselves as one [man]: they were all pure; and they killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.

Webster’s Bible (WBT)
For the priests and the Levites were purified together, all of them were pure, and they killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.

World English Bible (WEB)
For the priests and the Levites had purified themselves together; all of them were pure: and they killed the Passover for all the children of the captivity, and for their brothers the priests, and for themselves.

Young’s Literal Translation (YLT)
for the priests and the Levites have been purified together — all of them `are’ pure — and they slaughter the passover for all the sons of the captivity, and for their brethren the priests, and for themselves.

எஸ்றா Ezra 6:20
ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
For the priests and the Levites were purified together, all of them were pure, and killed the passover for all the children of the captivity, and for their brethren the priests, and for themselves.

כִּ֣יkee
הִֽטַּהֲר֞וּhiṭṭahărûhee-ta-huh-ROO
הַכֹּֽהֲנִ֧יםhakkōhănîmha-koh-huh-NEEM
וְהַלְוִיִּ֛םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
כְּאֶחָ֖דkĕʾeḥādkeh-eh-HAHD
כֻּלָּ֣םkullāmkoo-LAHM
טְהוֹרִ֑יםṭĕhôrîmteh-hoh-REEM
וַיִּשְׁחֲט֤וּwayyišḥăṭûva-yeesh-huh-TOO
הַפֶּ֙סַח֙happesaḥha-PEH-SAHK
לְכָלlĕkālleh-HAHL
בְּנֵ֣יbĕnêbeh-NAY
הַגּוֹלָ֔הhaggôlâha-ɡoh-LA
וְלַֽאֲחֵיהֶ֥םwĕlaʾăḥêhemveh-la-uh-hay-HEM
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
וְלָהֶֽם׃wĕlāhemveh-la-HEM

இணை வசனம்

2 Chronicles 35:11
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.

2 Chronicles 29:34
ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.

Exodus 12:21
அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,

2 Chronicles 30:15
பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

Hebrews 7:27
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.


Tags ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால் எல்லாரும் சுத்தமாயிருந்து சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும் ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும் தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்
எஸ்றா 6:20 Concordance எஸ்றா 6:20 Interlinear எஸ்றா 6:20 Image