எஸ்றா 2:28
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
Tamil Indian Revised Version
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
Tamil Easy Reading Version
பெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223
திருவிவிலியம்
பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
King James Version (KJV)
The men of Bethel and Ai, two hundred twenty and three.
American Standard Version (ASV)
The men of Beth-el and Ai, two hundred twenty and three.
Bible in Basic English (BBE)
The men of Beth-el and Ai, two hundred and twenty-three.
Darby English Bible (DBY)
The men of Bethel and Ai, two hundred and twenty-three.
Webster’s Bible (WBT)
The men of Beth-el and Ai, two hundred twenty and three.
World English Bible (WEB)
The men of Bethel and Ai, two hundred twenty-three.
Young’s Literal Translation (YLT)
Men of Beth-El and Ai, two hundred twenty and three.
எஸ்றா Ezra 2:28
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
The men of Bethel and Ai, two hundred twenty and three.
| אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY | |
| בֵֽית | bêt | vate | |
| אֵל֙ | ʾēl | ale | |
| וְהָעָ֔י | wĕhāʿāy | veh-ha-AI | |
| מָאתַ֖יִם | māʾtayim | ma-TA-yeem | |
| עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM | |
| וּשְׁלֹשָֽׁה׃ | ûšĕlōšâ | oo-sheh-loh-SHA |
இணை வசனம்
Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,
Joshua 8:9
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
Joshua 8:17
ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
Nehemiah 7:33
வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
Tags பெத்தேல் ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்
எஸ்றா 2:28 Concordance எஸ்றா 2:28 Interlinear எஸ்றா 2:28 Image