Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 1:4

એઝરા 1:4 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 1

எஸ்றா 1:4
அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.


எஸ்றா 1:4 ஆங்கிலத்தில்

antha Janangalila Meethiyaayirukkiravan Evvidaththil Thangiyirukkiraano, Avvidaththu Janangal Erusalaemilulla Thaevanutaiya Aalayaththukkentu Avanidaththil Ursaakamaayk Kaannikkai Koduththu Anuppukirathumanti, Avanukkup Pon Velli Muthaliya Thiraviyangalaiyum, Mirukajeevankalaiyum Koduththu, Uthaviseyyavaenndum Entu Persiyaavin Raajaavaakiya Koraes Arivikkiraar Entu Than Raajyamengum Eluthiyanuppi Vilamparampannnuviththaan.


Tags அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும் மிருகஜீவன்களையும் கொடுத்து உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்
எஸ்றா 1:4 Concordance எஸ்றா 1:4 Interlinear எஸ்றா 1:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 1